
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் 01/2020 ல் ,தொகுதி -1 பணிகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான முதனிலைத்தேர்வு ஆனது வைரஸ் நோய் தோற்று பரவல் காரணமாகவும் பல்வேறு அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன .
அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட தேர்ர்வுகள் கீழ்கண்ட நாட்களில் நடைபெறும்.