
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிரந்தரப் பதிவு துறைத் தேர்வுகள் 2019 -ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
துறைத் தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் ,வேறு வழி முறைகளில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மேலும் துறைத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை நிரந்தர பதிவில் பதிய வேண்டும் மற்றும் அனைத்து விண்ணப்பதாரர்களும் கட்டாயமாக ஆதார் எண்ணைப் பதிய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு..TNPSC துறைத் தேர்வுகள் -மே 2021