இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி தேதி – 23.02.2021

தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையின் மூலம் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .இந்து அறநிலையத் துறையில் நிரப்பப்படாத உள்ள கணினி இயக்குனர் ,தட்டச்சர் ,நாதஸ்வரம் ,ஓட்டுநர் ,ஜெனரேட்டர் இயக்குபவர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்து சமய அறநிலையத் துறை

மொத்த காலியிடங்கள் :

காலிப்பணியிடங்கள் :

1.கணினி இயக்குனர் – 01
2.தட்டச்சர் – 01
3.நாதஸ்வரம் -01
4.ஜீப் / கார் ஓட்டுநர் – 01
5.ஜெனெரேட்டர் ஓட்டுநர் -01
6.பெரியாறை – 01
7.சாதகாச்சாரி -01
8.மான்யாசம் – 03
9.தீவெட்டி – 01
10.2 ஆம் நிலை சபையார் -01
11.திருமலை கட்டி -02
12.தோப்பு காவல் – 06
13.உபகையங்கர்யம் – 04
14.பத்து விளக்கி

சம்பளம் : 10,000 – 62,000

தேர்வு செய்யப்படும் முறை :

தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் .மேலும் விவரங்களுக்கு https://tnhrce.gov.in//resources/docs/hrce_whatsnew/58/PaperNewswebsite.pdf என்ற இணைப்பில் சென்று தெரிந்து கொள்ளலாம் .

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

இணை ஆணையர் / செயல் அலுவலர் ,அருள்மிகு ராமநாத ஸ்வாமி திருக்கோவில் ,ராமேஸ்வரம் – 623 526

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 23.02.2021

Next Post

சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலைவாய்ப்பு : பட்டதாரிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு ...

Thu Jan 28 , 2021
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதியரசருக்கான உதவியாளர் ,கிளார்க் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . சென்னை உயர்நீதிமன்றம் மொத்த காலியிடங்கள் : 79 காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் : 1.Personal Assistant to the Honble judges – 66 மாத சம்பளம் : ரூ .56,100 – 1,77,500 + […]
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய