வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு : Technical Assistant job..

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் காளியக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .வேளாண் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் :

மொத்த காலிப்பணியிடங்கள் : 21

1.Technical Assistant -07

மாத சம்பளம் : ரூ .16,000

2.Junior Research Fellow – 08

மாத சம்பளம் : ரூ .20,000

3.Senior Research Fellow -05

மாத சம்பளம் : ரூ .25,000 – 31,000

வயது வரம்பு : தகுதியானவர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் .

தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவில் Diploma ,B.Sc.,M.Sc., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

தேர்வு செய்யப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .நேர்முகத் தேர்விற்கு Technical Assistant பணிக்கு 29.01.2021,Junior Research Fellow,Senior Research Fellow பணிகளுக்கு 02.02.2021 அன்று நேர்முகத் தேர்வு நடைபெறும் .

மேலும் விவரங்களுக்கு https://tnau.ac.in/csw/job-ooportunities என்ற இணையத்தளத்தில் சென்று முழு விவரங்களை பெற்று கொள்ளலாம் .

Next Post

நாகை காயாரோகணேசுவரர் திருக்கோவில் : சனி,ராகு மற்றும் சர்வதோஷ நிவர்த்திக்கு ....

Fri Jan 29 , 2021
நாகபட்டினத்திலுள்ள ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் உடனுறை அருள்மிகு காயாரோகணஸ்வாமி திருக்கோவில் பல ஆன்மீகச் சிறப்புகளை கொண்டுள்ளது .இத்தலமானது சப்தவிடங்கர் தலம் ,பல ஊழிக்காலங்களைக் கடந்த மூர்த்தி அருளும் தலம்,தசரத சக்கரவர்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சனீஸ்வர பகவான் அனுக்கிரக மூர்த்தியாகக் காட்சியளிக்கும் தலம் ,நாகராஜன் பிரதிஷ்டை செய்த நாகபரண விநாயகர் அருளும் தலம் ,சக்தியின் 5 ஆட்சி பீடங்களில் ஒன்றான தலம் என பல சிறப்புகளை கொண்டுள்ளது . காயாரோகணேசுவரர் திருப்பெயர் வரக்காரணம் […]
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய