தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறையில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி தேதி – 04.03.2021

தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .தமிழ்நாடு தோட்டக்கலை சேவைத் துறையில் நிரப்பப்பட உள்ள தோட்டக்கலை அதிகாரி ,உதவி இயக்குனர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ளது .

டிஎன்பிஎஸ்சி – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் :

மொத்த காலியிடங்கள் : 197

1 .Assistant Director of Horticulture
காலியிடங்கள்: 28
மாத சம்பளம் : Rs.56,100 – 1,77,500

2 .Horticulture Officer
காலியிடங்கள்: 169
மாத சம்பளம் : 37,700 – 1,19,500

தகுதி : தோட்டக்கலை பிரிவில் பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் .மேலும் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தை அணுகவும் .

வயது வரம்பு : 30 வயதிற்குள்(01 .07 .2021 தேதியின் படி ) இருக்க வேண்டும் .

தேர்வு செய்யப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு ,நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

தேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை ,மதுரை ,கோவை ,திருச்சி ,திருநெல்வேலி ,சேலம் ,தஞ்சாவூர் ..

விண்ணப்பிக்க கடைசி தேதி : 04 .03 .2021

click here ..Assistant Horticulture Notification

Next Post

தமிழ்நாடு அரசு தொழில்துறையில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி தேதி - 23 -02 -2021

Fri Feb 12 , 2021
தமிழ்நாடு அரசு தொழில்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி உள்ளது .இந்த பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . தமிழ்நாடு அரசு தொழில்துறை பதவி : அலுவலக உதவியாளர் மொத்த காலியிடங்கள் : 07 பணிக்கான இடம் : சென்னை மாத சம்பளம் : ரூ.15,700 – 50,000 தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழில் எழுதவும் ,படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் […]
tamilnadu-industrial-recruitment-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய