
தமிழ்நாடு அம்மா மினி க்ளினிக் (TN Amma Mini Clinic Recruitment) நிறுவனமானது காலியாக உள்ள மருத்துவர்கள் ,செவிலியர்கள் மற்றும் அட்டெண்டர்கள் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது .
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tn.gov.in/ என்ற தமிழ்நாடு அம்மா மினி க்ளினிக்கின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் .
01 .மருத்துவ அதிகாரி (Medical Officer) பணிக்கான காலியிடங்கள்:
கல்வித் தகுதி : எம்.பி.பி.எஸ்(M .B.B.S)
பணிக்கான இடம் :தமிழகம் முழுவதும்
மொத்த காலியிடங்கள் : 2000
விண்ணப்பிக்க இறுதி தேதி :11.02.2021
02 .செவிலியர் எம்.எல்.எச்.பி (Staff Nurse MLHP) பணிக்கான காலியிடங்கள்:
கல்வி தகுதி : டி.ஜி.என்.எம் (டிப்ளமோ இன் நர்சிங் மிட்வைவ்ஸ்)
பணிக்கான இடம் :தமிழகம் முழுவதும்
மொத்த காலியிடங்கள் :2000
வயது வரம்பு :அதிகப்பட்சம் 35 வயது
விண்ணப்பிக்க இறுதி தேதி :11.02.2021
03 .பல்நோக்கு மருத்துவமனை தொழிலாளி (Multipurpose Hospital Worker / Attender) பணிக்கான காலியிடங்கள் :
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு
பணிக்கான இடம் :தமிழகம் முழுவதும்
மொத்த காலியிடங்கள் : 2000
வயது வரம்பு :அதிகப்பட்சம் 40 வயது
விண்ணப்பிக்க இறுதி தேதி: 11.02.2021