
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையமானது, தமிழ்நாடு வேளாண்மை சேவை நீட்டிப்பு துறையில் காலியாக உள்ள வேளாண்மை அதிகாரி (நீட்டிப்பு) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவை
பணி : வேளாண்மை அதிகாரி(நீட்டிப்பு)
காலியிடங்கள் : 365
மாத சம்பளம்: ரூ.37,700 – 1,19,500
தகுதி : இளங்கலை பட்டம் (வேளாண்மை பாடப்பிரிவில்).பத்தாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள் .
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம் : சென்னை ,கோவை ,தஞ்சாவூர் ,திருச்சி ,சேலம் ,திருநெல்வேலி
விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பதாரகள் www.tnpsc.gov.in என்ற அதிகபூர்வ இணையத்தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் .மேலும் விவரங்களை பெற tn-agricultural-officer (extension) என்ற இணைப்பை அணுகவும்.
தேர்வு நடைபெறும் நாள் : 18.04.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.03.2021