The trail of the chicago 7 : திரைப்படம் ஓர் கண்ணோட்டம்

The trail of the chicago 7 படத்தின் இயக்குனர் ஆரோன் சார்கின் ஆவர் .இவர் ‘தி சோஷியல் நெட்வொர்க்’ என்ற திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது .இந்த திரைப்படமானது உரிமைகளை மீட்க போராடும் பல நாடுகளில் உள்ள போராட்டக்குழுக்களை அடக்குவதற்கு அரசு எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் விதமாக இத்திரைப்படம் வெளிவந்துள்ளது .

The trail of the chicago 7 படத்தின் முக்கிய கருத்தாக சிகாகோவில் நடக்கவிருக்கும் டெமாக்ரெடிக் தேசிய மாநாட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த சில யுத்த எதிர்பாளர்கள் முடிவுசெய்கின்றனர். அந்த ஆர்ப்பாட்டம் கலவரத்தில் முடிகிறது.இந்த சிகாகோ போராட்டத்தில் பங்கேற்ற ஏழு பேரை அடையாளம் கண்டு, அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை நிரூபித்து குறைந்தது பத்தாண்டுகள் சிறை தண்டனையாவது வாங்கித்தர புதிய அரசு நினைக்கிறது. இதையடுத்து நடக்கும் சம்பவங்கள்தான் The Trial of the Chicago ௭ படத்தின் பிற்பகுதியாகும் .

இப்படத்தின் பெரும்காட்சிகள் அனைத்தும் நீதிமன்றங்களை சார்ந்ததாகும் .இருப்பினும் நீதிமன்ற காட்சிகள் பெரும் பரபரப்புடனும் ,சுவாரசியமாகவும் கடந்து செல்வது படத்திற்கு பெரும் பலத்தை சேர்க்கிறது .நீதிமன்ற காட்சிகளுக்கு இடைப்பட்ட வேலையில் பிளஷ்பாக் மற்றும் கலவரம் போன்ற காட்சிகள் வந்து செல்கின்றன .

இத்திரைப்படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும் கதைக்கு மிகவும் பொருத்தமாகவும் ,கச்சிதமாகவும் அமைந்துள்ளனர் .நேர்கொண்ட அரசியல் பார்வையும் இடம்பெற்றிருப்பது இத்திரைப்படத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது .இந்த திரைப்படமானது இரண்டு மணி நேரம் பத்து நிமிடங்கள் காட்சிகளை கொண்டுள்ளது .இந்த படம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அனைவரும் பார்க்க வேண்டிய படமாகவும் உள்ளது .

Next Post

இன்றைய ராசி பலன்கள் : 02 -11 -2020

Mon Nov 2 , 2020
மேஷம் மேஷ ராசி நண்பர்களே இன்று நீங்கள் சுறு சுறுப்புடனும் உற்சாகமாகவும் காண்பீர்கள் .உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியானது உண்டாகும் .சிலருக்கு எதிர்பார்த்த பண வரவுக்கு வாய்ப்பு உண்டு .வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் .உத்தியோகத்தில் நன்மதிப்பும் ,உதவிகளும் கிடைக்கும் .கணவன் மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் .வியாபாரத்தில் லாபமானது கணிசமாகவே நடைபெறும் . ரிஷபம் இன்று நீங்கள் பொறுமையுடனும் நிதானமுடனும் செயல்படுதல் நல்லது .இன்று நீங்கள் ஓய்வெடுக்க […]
indraya-raasi-palanagal-02-11-2020-
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய