ரைசா வில்சன் நடிப்பில் தி சேஸ் : ட்ரெய்லர் வெளியானது …

தி சேஸ் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது .ரைசா வில்சன் நடிப்பில் பல பிரமாண்டமான ,பரபரப்பான காட்சிகளுடன் தி சேஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது .

தி சேஸ் படத்தில் ரைசா வில்சன் ,அனுசுயா பரத்வாஜ் ,ஹரிஷ் உத்தமன் மற்றும் மது நந்தன் ஆகியோர் நடித்துள்ளனர் .தமிழ் ,தெலுங்கு என்ற இரு மொழிகளிலும் இப்படம் வெளியாக உள்ளது .
இப்படமானது கொரோன ஊரடங்கு காலத்தில் திண்டுக்கல்லில் உள்ள சிறுமலை பகுதியில் படப்பிடிப்பானது 18 நாட்கள் நடைப்பெற்றன .

ரைசா வில்சன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் .இவர் தமிழில் பியார் பிரேமா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் .பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படமானது ,பொருத்தமான இசையுடன் வெளிவர உள்ளது .

Next Post

ஐடெல்(Itel) A47 ஸ்மார்ட்போன் : விரைவில் இந்தியாவில் அறிமுகம் : சிறப்பம்சங்கள் என்னென்ன ??

Sat Jan 30 , 2021
ஐடெல் நிறுவனமானது ஐடெல் ஏ 47(Itel A47) என்கிற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது .Transsion India நிறுவனத்தின் துணை பிராண்டானது ஐடெல் என்பது குறிப்பிடத்தக்கது . ஐடெல் ஏ 47(Itel A47) ஸ்மார்ட்போன் பிப்ரவரி 1 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஐடெல் ஏ47(Itel A47) ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் வழியாக வாங்க கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .அமேசான் லிஸ்டிங்கின் படி, […]
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய