
டிரான்ஸ்ஷன் ஹோல்டிங் நிறுவனமான டெக்னோ,இந்தியாவில் டெக்னோ கேமன் 16 பிரீமியர் என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது .டெக்னோ காமன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஜனவரி 16 முதல் பிளிப்கார்ட் மற்றும் இந்தியா முழுவதுமான அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும் .
இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் கீழ் ரூ.16999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.
டெக்னோ காமன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
General Key Specifications:
Model : Camon 16 Premier
Dimensions (mm) : 170.61 x 77.18 x 9.10
Battery capacity (mAh) : 4500
Fast charging : Proprietary
Colours : Glacial Silver
Display:
Screen size (inches) : 6.90
Touchscreen : Yes
Resolution : 1080×2460 pixels
Hardware
Processor make : MediaTek Helio G90T
RAM : 8GB
Internal storage : 128GB
Expandable storage : Yes
Expandable storage type : microSD
Expandable storage up to (GB) : 512
Camera
Rear camera : 64-megapixel (f/1.89) + 8-megapixel (f/2.25) + 2-megapixel (f/2.4) + 2-megapixel (f/1.8)
Front camera : 48-megapixel (f/2.2) + 8-megapixel (f/2.2)
Front flash : Yes
Software
Operating system : Android 10
Connectivity
Wi-Fi : Yes
Wi-Fi standards supported : 802.11 a/b/g/n
GPS : Yes
Bluetooth : Yes, v 5.00
Headphones : 3.5mm
Sensors
Fingerprint sensor : Yes
Compass/ Magnetometer : Yes
Proximity sensor : Yes
Ambient light sensor : Yes