
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தனி உதவியாளர் ,இளநிலை உதவியாளர் ,நேர காப்பாளர் மற்றும் ஓட்டுநர் பணி என மொத்தம் 19 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
01. Personal Assistant
காலியிடங்கள் – 04
மாத சம்பளம் : 19,500 – 62000
தகுதி : எதாவது ஒரு துறையில் பட்டம் பெற்று ,ஆங்கிலம் மற்றும் தமிழில் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ,இதனுடன் கணினியில் பணிபுரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும் .
02.Junior Assistant
காலியிடங்கள் -10
மாத சம்பளம் :19,500 – 62000
தகுதி : B.B.A ,B.Com முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் .மேலும் கணினியில் பணிபுரியும் திறனும் மற்றும் கணினி அறிவியலில் 6 மாத டிப்ளமோ தகுதி சான்றிதஸ் பெற்றிருக்க வேண்டும் .
03.Time Keeper
காலியிடங்கள் – 02
மாத சம்பளம் : 5670 – 102-7710
தகுதி : Any Degree with Type Writing
04.Driver
காலியிடங்கள் – 03
மாத சம்பளம் : 5670 – 102-7710
தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும் .
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.tancem.com என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து ,தேவையான சான்றிதஸ்க்ளின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் .மேலும் விவரங்களை அறிய http://tancem.com/wp-content/uploads/2021/01/HRMS-06-01-2021.pdf என்ற லிங்கில் சென்று தொடர்பு கொள்ளவும் .
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
The General Manager (Mktg./Admn.)
Tamil Nadu Cements Corporation Limited,
LLA Buildings,2nd Floor,No.735,
Anna salai,Chennai -600 002.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.01.2021