தமிழக வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு 2021 : விண்ணப்பிக்க கடைசி தேதி 17 .01 .2021 !!

தமிழக வருமான வரித்துதுறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .தமிழ்நாடு வருமான வரித்துதுறையில் காலியாக உள்ள மொத்தம் 38 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது .

வருமானவரி ஆய்வாளர் ,வரி உதவியாளர் மற்றும் எம்டிஎஸ் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது .இதற்கு தகுதியானவர்களும் ,விளையாட்டு வீரர்களும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் .

1.Inspector of Income Tax

காலியிடங்கள் – 12
மாத சம்பளம் : 9,300 – 34,800 + தர ஊதியம் 4,600

2.Tax Assistant

காலியிடங்கள் – 16
மாத சம்பளம் : 5,200 – 20,200 + தர ஊதியம் 2,400
தகுதி : குறைந்த தகுதியாக இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

3.Multi Tasking Staff (MTS)

காலியிடங்கள் – 10
மாத சம்பளம் : 5,200 – 20,200 + தர ஊதியம் 1,800
தகுதி : குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

மேற்கண்ட பணியிடங்களுக்கு விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் .

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் https://www.tnincometax.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .மேலும் விவரங்களை https://www.incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/12/SPORTS_QUOTA_Notice_5_1_21.pdf என்ற லிங்கில் சென்று பெற்றுக்கொள்ளலாம் .

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 17 .01 .2021 ..

Next Post

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் (TNSIC)வேலைவாய்ப்பு -2021 : விண்ணப்பிக்க கடைசி தேதி - 29.01.2021 ..

Tue Jan 12 , 2021
டி.என்.எஸ்.ஐ.சி (TNSIC) Tamil Nadu Information Commission -ல் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .இதற்கான அறிவிப்பு 05 ஜனவரி 2021 அன்று டி.என்.எஸ்.ஐ.சி நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https:// www.tnsic.gov.in / என்ற டி.என்.எஸ்.ஐ.சி யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும். 01 .உதவி புரோகிராமர் (Assistant Programmer) பணி : உதவி புரோகிராமர்கல்வி தகுதி : […]
TNSIC-Recruitment-2021-jobs
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய