தமிழக அரசின் ‘Covid War Room’ புதிய இணையதளம் தொடக்கம்..

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் வசதி பெற தமிழக அரசு புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு படுக்கை கிடைக்காத நோயாளிகளை உடனே கண்டறிந்து அவர்களுக்கான தேவையை உடனே வழங்கிட புதிய இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

இணையதளத்தில் கேட்கப்பட்ட விவரங்களை பதிவு செய்தால் வார் ரூம்மிற்கு உடனே தகவல் சென்று ஒருங்கிணைக்கப்பட்டு உடனே படுக்கை வசதி கிடைக்க வழி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covid19-War-Room ….https://ucc.uhcitp.in/publicbedrequest

Next Post

மாவட்ட வாரியாக தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்..

Tue May 18 , 2021
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும்,தமிழகத்தில் தினசரி தொற்று எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்த நிலையிலேயே உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தற்போது மாவட்ட வாரியாக உள்ள கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு..
district-wise-korona-status-in-tamilnadu-18-5-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய