தமிழ் நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்

பத்துப்பாட்டு :

  1. நக்கீரர் – திருமுருகாற்றுப்படை ,நெடுநல்வாடை
  2. முடத்தாமக்கண்ணியார் – பொருநாராற்றுப்படை
  3. உருத்திரங்கண்ணனார் – பெரும்பாணாற்றுப் படை பட்டினப்பாலை.
  4. நல்லூர் நத்தத்தனார் – சிறுபாணாற்றுப்படை
  5. பெருங்கௌசிகனார் – மலைபடுகடாம் அல்லது கூத்தராற்றுப்படை
  6. கபிலர் – குறிஞ்சிப் பாட்டு
  7. நப்பூதனார் – முல்லைப்பாட்டு
  8. மாங்குடி மருதனார் – மதுரைக் காஞ்சி.

ஐம்பெருங்காப்பியங்கள்:

  1. இளங்கோவடிகள்- சிலப்பதிகாரம்.
  2. சீத்தலைச்சாத்தனார்- மணிமேகலை.
  3. திருத்தக்கத்தேவர் – சீவகசிந்தாமணி.
  4. நாதகுத்தத்தனார்- குண்டலகேசி.
  5. பெயர் தெரியவில்லை- வளையாபதி.

ஐஞ்சிறுங்காப்பியங்கள்:

  1. தோலாமொழித் தேவர் – சூளாமணி
  2. பெயர் தெரியவில்லை – உதயணகுமார காவியம்.
  3. பெயர் தெரியவில்லை – யசோதரக் காவியம்.
  4. பெயர் தெரியவில்லை – நாககுமார காவியம்.
  5. வாமன முனிவர் ( உரை எழுதியவர்)- நீலகேசி.

நாயன்மார்கள் :

  1. சேக்கிழார் – பெரிய புராணம்.
  2. சம்பந்தர் – திருக்கடைக்காப்பு.
  3. அப்பர் (திருநாவுக்கரசர் )- தேவாரம்.
  4. சுந்தரர் – திருப்பாட்டு.
  5. மாணிக்கவாசகர்- திருவாசகம்.
  6. திருமூலர்- திருமந்திரம்.

இலக்கண நூல்கள்:

  1. அகத்தியர்- அகத்தியம்.
  2. தொல்காப்பியம்- தொல்காப்பியர்.
  3. நேமி நாதம்- குணவீர பண்டிதர்.
  4. தண்டியலங்காரம்- தண்டி.
  5. நன்னூல்- பவணந்தி முனிவர்.
  6. இலக்கணக் கொத்து- சுவாமிநாத தேசிகர்.
  7. இலக்கண விளக்கம்- வைத்தியநாத தேசிகர்.
  8. தொன்னூல் விளக்கம் -வீரமா முனிவர்.
  9. முத்துவீரியம்- முத்துவீர உபாத்தியாயர்.
  10. வீரசோழியம்- புத்தமித்திரர்.
  11. சுவாமிநாதம்- சுவாமிநாத கவிராயர்.
  12. இலக்கண விளக்கச் சூறாவளி- சிவஞான முனிவர்.
  13. உமறுப் புலவர் -சீறாப்புராணம் ,முதுமொழிமாலை ,திருமண வாழ்த்து ,சீதக்காதி ,நொண்டி நாடகம்.
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய