
மத்திய அரசின் எம்டிஎஸ்(MTS) காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பை எஸ்எஸ்சி(Staff Selection Commission) அறிவித்துள்ளது .இந்தப் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Multi Tasking Staff (MTS)
காலிப்பணியிடங்கள் : 8,500
வயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்குள்(01.01.2021) இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும் .மேலும் விவரங்களை பெற SSC MTS-Recruitment-notification.pdf என்ற இணையத்தொடரை அணுகவும்.விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100 ஐ ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.03.2021