Sony Xperia 10 III விரைவில் அறிமுகம் : சிறப்பம்சங்கள் என்னென்ன ?

சோனி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலான சோனி எக்ஸ்பீரியா 10 III(Sony Xperia 10 III) -ஐ விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது . சோனி எக்ஸ்பீரியா 10 II ஸ்மார்ட்போனை கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது ,இதன் வரிசையில் சோனி எக்ஸ்பீரியா 10 III (Sony Xperia 10 III)மாடலும் வெளிவர உள்ளது .

எக்ஸ்பீரியா 10 III (Sony Xperia 10 III)ஸ்மார்ட்போன் ஆனது 6 இன்ச் அளவிலான டிஸ்பிளேவை, 21: 9 என்கிற அளவிலான திரை விகிதத்துனான பிளாட் டிஸ்ப்ளே வடிவமைப்பை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

சோனி Xperia 10 III ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சில :

General Key Specifications:

Model : Xperia 10 III
Operating System : Android v10 (Q)
Processor : Qualcomm Snapdragon 690
RAM : 6 GB
Rear Camera : 12 MP + 8 MP + 8 MP
Front Camera : 8 MP
Battery : 4500 mAh
Display : 6.0 inches General
SIM Slot(s) : Dual SIM, GSM+GSM
Network : 5G: Supported by device (network not rolled-out in India),
4G: Available (supports Indian bands),
3G: Available, 2G: Available
Fingerprint Sensor : yes
Quick Charging : yes

Design:

Height : 154.4 mm Compare Size
Width : 68.4 mm
Thickness : 8.3 mm
Waterproof : yes Water resistant
Ruggedness : Dust proof

Display

Screen Size : 6.0 inches (15.24 cm)
Screen Resolution : 1080 x 2520 pixels
Aspect Ratio : 21:9
Bezel-less display : yes
Pixel Density : 457 ppi
Display Type : OLED
Touch Screen : yes Capacitive Touchscreen, Multi-touch
Screen to Body Ratio (calculated) : 79.81 %

Performance

Chipset : Qualcomm Snapdragon 690
Processor : Octa core (2 GHz, Dual core, Kryo 560 + 1.7 GHz, Hexa Core, Kryo 560)
Architecture : 64 bit
Graphics : Adreno 619L
RAM : 6 GB Storage
Internal Memory :128 GB
Expandable Memory : yes Up to 512 GB

Camera

MAIN CAMERA

Camera Setup : Triple
Resolution : 12 MP Primary Camera
8 MP, Wide Angle, Ultra-Wide Angle Camera
8 MP Telephoto Camera
Autofocus : yes Phase Detection autofocus
Flash : yes LED Flash
Image Resolution : 4000 x 3000 Pixels
Settings : Exposure compensation, ISO control
Shooting Modes :Continuos Shooting, High Dynamic Range mode (HDR)
Camera Features : Digital Zoom, Face detection, Touch to focus

FRONT CAMERA

Camera Setup : Single
Resolution : 8 MP Primary Camera

Battery

Capacity : 4500 mAh
Type : Li-Polymer
User Replaceable : No
Quick Charging : yes Quick, v3.0, 18W
USB Type-C : yes

Network & Connectivity

SIM Size : SIM1: Nano, SIM2: Nano (Hybrid)
Network Support : 5G supported by device (network not rolled-out in India), 4G (supports Indian bands), 3G, 2G

SIM 1 :4G Bands:TD-LTE 2300(band 40)
FD-LTE 1800(band 3)3G Bands:UMTS 1900 / 2100 / 850 / 900 MHz2G Bands:GSM 1800 / 1900 / 850 / 900 MHz
GPRS:AvailableEDGE:Available

SIM 2 : 4G Bands:TD-LTE 2300(band 40)
FD-LTE 1800(band 3)3G Bands:UMTS 1900 / 2100 / 850 / 900 MHz2G Bands:GSM 1800 / 1900 / 850 / 900 MHz
GPRS:AvailableEDGE:Available

Wi-Fi : yes Wi-Fi 802.11, b/g/n
Wi-Fi Features : Mobile Hotspot
Bluetooth : yes v5.1
GPS : yes with A-GPS, Glonass
NFC : yes
USB Connectivity Mass storage device, USB charging

Next Post

சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த : தீபாவளி ஸ்பெஷல் - படக்குழு அறிவிப்பு ...

Tue Jan 26 , 2021
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ,இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் அண்ணாத்த .இப்படமானது வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தற்போது தயாரித்து வரும் படம் அண்ணாத்த ஆகும் .இப்படமானது கொரோன தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது .இந்நிலையில் மீண்டும் ,கடந்த டிசம்பர் மாதம் கொரோன விதிகளுக்கு உட்பட்டு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது .பின்னர் அண்ணாத்த படப்பிடிப்பின் […]
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய