நிலவியலாளர் பதவிக்கான தேர்வு – TNPSC அறிவிப்பு ..

ஒருங்கிணைந்த நிலவியலாளர் சார்நிலை பணிகளுக்கான எழுத்து தேர்வு, 20, 21ம் தேதிகளில், சென்னை மாவட்ட தேர்வு மையத்தில் மட்டும் நடக்க உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட், தேர்வாணையத்தின் இணையதளமான, www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களின் ஒருமுறை பதிவேற்றம் வழியே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யலாம். தேர்வுக்கான நிபந்தனைகள் இணையதளத்திலும், ஹால் டிக்கெட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

Next Post

இல்லம் தேடிக் கல்வி - தன்னார்வலர்களுக்கான பயிற்சி மற்றும் வழிமுறைகள் வெளியீடு.,

Sat Nov 13 , 2021
இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும் இடைநிற்றலை முற்றிலும் களைவதற்கும் ஏற்றவகையில் செயல்படுத்தப்பட உள்ள ஒரு திட்டமாகும். மேலும், இத்திட்டமானது குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்படுவதாகும்.மேலும் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி 1 முதல் 1 % மணிநேரம் ( […]
illam-thedi-kalvi-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய