தமிழகத்தில் திட்டமிட்டபடி செப்.1 முதல் பள்ளி , கல்லூரிகள் திறக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு..

*தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

*கேரளத்திலிருந்து வரும் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

*மேலும், மாணவர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொண்டவர்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.

*பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதையும், தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Post

இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் : புதிதாக 41,965 பேருக்கு தொற்று..

Wed Sep 1 , 2021
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.நேற்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிதாக 30,941 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,965 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 41,965 பேருக்கு கொரோனா தொற்று […]
corona-virus-vaccination
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய