
பாரத் ஸ்டேட் வங்கியில் Apprentice பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது .மொத்தம் 8500 அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .அந்ததந்த மாநிலங்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன .பட்டதாரி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
State Bank of India :
பணி : Apprentice
மொத்த காலியிடங்கள் : 8500
தமிழ்நாடு காலிப்பணியிடங்கள் : 470
உதவித்தொகை : முதலாம் ஆண்டு ரூ.15000 ,இரண்டாம் ஆண்டு ரூ .16 ,500 ,மூன்றாம் ஆண்டு ரூ .19000 வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
தகுதி : எதாவது ஒரு துறையில் இளநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும் .
வயது வரம்பு : 31.10.2020 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தேர்வு செய்யப்படும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் எழுத்துத்தேர்வு ,உள்ளூர் மொழித்திறன் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்தெடுக்கப்படுகிறார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
எஸ்சி ,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களை ,தவிர மற்ற இதர விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும் .
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் https://nsdcindia.org/apprenticeship அல்லது https://apprenticeshipindia.org அல்லது https://www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 10 -12 -2020