விரைவில் அறிமுகமாக உள்ள Samsung Galaxy S21 ஸ்மார்ட்போன் : சிறப்பம்சங்கள் சில !!

சாம்சங் கேலக்ஸி நிறுவனமானது தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி அறிமுகபடுத்த உள்ளது . சாம்சங் கேலக்ஸி எஸ் 21 ,கேலக்ஸி எஸ் 21 பிளஸ், சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா போன்ற புதிய வகை ஸ்மார்ட்போன்கள் வரும் ஜனவரி 14 ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது .இந்த ஸ்மார்ட்போன்களின் விலைப்பட்டியல் இணையத்தளத்தில் கசிந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன .

சாம்சங் கேலக்ஸி நிறுவனத்தின் எஸ் 21 மாடல்களின் முந்தைய மாடலான எஸ் 20 மாடல்கள் அதிக விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .தற்போது வெளிவந்துள்ள சாம்சங் கேலக்ஸி எஸ் 21 ,கேலக்ஸி எஸ் 21 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் கூடுதல் கேமெரா அமைப்பை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது .

சாம்சங் கேலக்ஸி எஸ் 21 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சில:

General Key Specifications :

Network : GSM / CDMA / HSPA / EVDO / LTE / 5G
Dimensions : 151.7 x 71.2 x 7.9 mm (5.97 x 2.80 x 0.31 in)
Weight : 171 g (6.03 oz)
Build : Glass front (Gorilla Glass Victus), plastic back, aluminum frame
SIM : *Single SIM (Nano-SIM and/or eSIM) or Dual SIM (Nano-SIM, dual stand-by)
*IP68 dust/water resistant (up to 1.5m for 30 mins)
*Stylus support

DISPLAY

Type : Dynamic AMOLED 2X, 120Hz, HDR10+, 1300 nits (peak)
Size : 6.2 inches, 94.1 cm2 (~87.2% screen-to-body ratio)
Resolution : 1080 x 2400 pixels, 20:9 ratio (~421 ppi density)
Protection : Corning Gorilla Glass Victus ,Always-on display

PLATFORM

OS : Android 11, One UI 3.1
Chipset : Exynos 2100 – International ,Qualcomm Snapdragon 888 – USA/China/Korea
Internal : 128GB 8GB RAM, 256GB 8GB RAM ,UFS 3.1

MAIN CAMERA

Triple : *12 MP, f/1.8, 26mm (wide), 1/1.76″, 1.8µm, Dual Pixel PDAF, OIS
*64 MP, f/2.0, 28mm (telephoto), 1/1.76″, 0.8µm, PDAF, OIS, 1.1x optical zoom, 3x hybrid zoom
*12 MP, f/2.2, 13mm, 120˚ (ultrawide), 1/2.55″ 1.4µm, Super Steady video

Features : LED flash, auto-HDR, panorama
Video : 8K@30fps, 4K@30/60fps, 1080p@30/60/120fps, 720p@960fps, HDR10+, stereo sound rec., gyro-EIS & OIS

SELFIE CAMERA

Single : 10 MP, f/2.2, 26mm (wide), 1/3.24″, 1.22µm, Dual Pixel PDAF
Features : Dual video call, Auto-HDR
Video : 4K@30/60fps, 1080p@30fps

COMMUNICATIONS :

WLAN : Wi-Fi 802.11 a/b/g/n/ac/6e, dual-band, Wi-Fi Direct, hotspot
Bluetooth : 5.0, A2DP, LE
GPS : Yes, with A-GPS, GLONASS, BDS, GALILEO
NFC : Yes
Radio : FM radio (Snapdragon model only; market/operator dependent)
USB : USB Type-C 3.2, USB On-The-Go

FEATURES :

1.Sensors Fingerprint (under display, ultrasonic), accelerometer, gyro, proximity, compass, barometer
2.Samsung DeX, Samsung Wireless DeX (desktop experience support)
3.ANT+
4.Bixby natural language commands and dictation

BATTERY:

Type : Li-Po 4000 mAh, non-removable
Charging : *Fast charging 25W
*USB Power Delivery : 3.0
*Fast Qi/PMA wireless charging 15W
*Reverse wireless charging 4.5W

Colors : Phantom Gray, Phantom White, Phantom Violet, Phantom Pink

Next Post

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி தேதி - 22 .01 .2021 !!

Fri Jan 8 , 2021
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தனி உதவியாளர் ,இளநிலை உதவியாளர் ,நேர காப்பாளர் மற்றும் ஓட்டுநர் பணி என மொத்தம் 19 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 01. Personal Assistant காலியிடங்கள் – 04மாத சம்பளம் : 19,500 – 62000தகுதி : எதாவது ஒரு துறையில் பட்டம் பெற்று […]
TANCEM-recruitment-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய