Samsung Galaxy M02 : சிறப்பம்சங்கள் என்னனென்ன ?

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி எம் 02 மாடல் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது .இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எம் 01 ஸ்மார்ட்போனின் வரிசையில் சாம்சங் கேலக்ஸி எம் 02 வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது ,எனினும் சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போனின் தகவல்களை சாம்சங் நிறுவனத்தால் இதுவரை அதிகாரபூர்வமாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை .

Samsung Galaxy M02 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் :

General specifications :

Performance : Qualcomm Snapdragon 450
Display : 5.7 inches (14.48 cm)
Storage :32 GB
Camera :13 MP + 2 MP
Battery : 3500 mAh
Ram : 3 GB, 3 GB
Front Camera : 8 MP
Battery : 3500 mAh

Key specifications :

Chipset : Qualcomm Snapdragon 450
CPU : Octa core, 1.8GHz, Cortex A53
Architecture : 64-bit
Graphics : Adreno 506

SOFTWARE:

Operating System : Android v10 (Q)
Custom UI : Samsung One UI

STORAGE:

Internal Memory : 32 GB
RAM : 3 GB
Expandable Memory : Yes, microSD, Up to 512 GB (Dedicated)

DISPLAY:

Resolution :720 x 1520 pixels
Size : 5.7 inches (14.48 cms)
Display Type : IPS LCD
Aspect ratio :19:9
Bezel-less display : Yes, with Waterdrop notch
TouchScreen :Yes, Capacitive, Multi-touch
Color Reproduction :16M Colors
Pixel Density :295 pixels per inch (ppi)

CAMERA:

Rear : Dual (13 MP Camera + 2 MP, depth Camera)
Flash : Rear (LED Flash)
Front : Single (8 MP Camera)
Camera Features : Auto Flash, Auto Focus, Face detection, Touch to focus
Shooting Modes : Continuos Shooting, High Dynamic Range mode (HDR)

BATTERY:

Type : Li-ion
Capacity : 3500 mAh
Removable : No
Fast Charging : Yes

CONNECTIVITY:

SIM Configuration Dual SIM : (SIM1: Nano) (SIM2: Nano)
Bluetooth : Bluetooth v4.2
Wi-Fi : Yes with b/g/n
Network 4G: Available (supports Indian bands), 3G: Available, 2G: Available
Voice over : LTE (VoLTE) Yes
Wi-fi features : Mobile Hotspot
GPS : Yes with A-GPS
Infrared : Yes
USB : microUSB 2.0, Mass storage device, USB charging

SENSORS:

Fingerprint sensor : Yes, Rear
Other Sensor : Light sensor, Proximity sensor, Accelerometer

Next Post

BAFTA தூதராக ஏ.ர்.ரஹ்மான் தேர்வு : BAFTA - புதிய திறமைகளை ஊக்குவிக்கும் திட்டம் !!

Mon Nov 30 , 2020
இந்தியாவின் புகழ்ப்பெற்ற இசையமைப்பாளரும் ,ஆஸ்கார் நாயகனுமான ஏ.ர்.ரஹ்மான் ,BAFTA அமைப்பின் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் . BAFTA அமைப்பின் முக்கிய நோக்கமானது ,சிறந்த கலைஞர்களின் திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக ,ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி திரைப்படக் கலைஞர்களை ஊக்குவித்து வருகிறது .இந்த அமைப்பானது தற்போது இந்தியாவில் தடம் பதித்து ,இங்குள்ள கலைஞர்களின் திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது .இதற்காக இந்தியாவின் தூதரக இசையமைப்பாளர் ஏ.ர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார் […]
BAFTA-with-A.R.Rahman
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய