அக்டோபர் 16 முதல் விற்பனைக்கு வரும் Samsung Galaxy F41 ஸ்மார்ட்போன் !

சாம்சங் நிறுவனம் ஆனது இந்தியாவில் தனது புதிய சாம்சங் கேலக்ஸி F41 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது .இது சாம்சங்ன் புதிய கேலக்ஸி எஃப்-சீரிஸின் முதல் மாடல் ஆகும் . Samsung Galaxy F41 ஸ்மார்ட்போனில் சிங்கிள் டேக் அம்சத்துடன் 64 மெகாபிக்சல் இமேஜ் சென்சார், வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்புடன் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே மற்றும் 6000 எம்ஏஎச் பேட்டரி போன்ற மிரட்டலான அம்சங்கள் உள்ளன.

புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஆனது ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது இந்தியாவில் ரூ.16,999 க்கும், இதன் 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.17,999 க்கும் அறிமுகமாகி உள்ளது.அக்டோபர் 16 முதல் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது .இதில் SBI கார்டு கொண்ட வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் மூலம் ஒரு குறிப்பிட்ட சதவிகித வட்டியை பெறலாம் என அறிவித்துள்ளது .

Samsung Galaxy F41 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் :

General :

Technology : GSM / HSPA / LTE
Announced : 2020,October 08
Dimensions :159.2 x 75.1 x 8.9 mm (6.27 x 2.96 x 0.35 in)
Weight : 191 g (6.74 oz)
SIM : Dual SIM (Nano-SIM, dual stand-by)
DISPLAY Type : Super AMOLED, 420 nits (peak)
Size :6.4 inches, 100.5 cm2 (~84.1% screen-to-body ratio)
Resolution :1080 x 2340 pixels, 19.5:9 ratio (~403 ppi density)

PLATFORM :

OS : Android 10, One UI Core 2.1
Chipset : Exynos 9611 (10nm)
CPU : Octa-core (4×2.3 GHz Cortex-A73 & 4×1.7 GHz Cortex-A53)
GPU : Mali-G72 MP3
MEMORY Card slot : microSDXC (dedicated slot)
Internal : 64GB 6GB RAM, 128GB 6GB RAM

MAIN CAMERA :

Triple 64 MP, f/1.8, 26mm (wide), 1/1.72″, 0.8µm, PDAF
8 MP, f/2.2, 123˚ (ultrawide), 1/4.0″, 1.12µm
5 MP, f/2.4, (depth)

Features:

LED flash, panorama, HDR
Video 4K@30fps (unconfirmed), 1080p@30fps, gyro-EIS

SELFIE CAMERA : Single 32 MP, f/2.0, 26mm (wide), 1/2.8″, 0.8µm
Video 4K@30fps (unconfirmed), 1080p@30fps
SOUND : Loudspeaker Yes, 3.5mm jack Yes

COMMUNICATION:

WLAN Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct, hotspot
Bluetooth 5.0, A2DP, LE
GPS Yes, with A-GPS, GLONASS, GALILEO, BDS
Radio FM radio, RDS, recording
USB USB Type-C 2.0

Sensors : Fingerprint (rear-mounted), accelerometer, gyro, proximity,
BATTERY Type : Li-Po 6000 mAh, non-removable
Charging : Fast charging 15W
Colors : Fusion Black, Fusion Blue, Fusion Green
Models : SM-F415F/DS
SAR : 0.38 W/kg (head)

Next Post

ரூ.2.70 கோடி மோசடி - புகார் அளித்த நடிகர் சூரி(soori) : விளக்கம் அளித்த நடிகர் விஷ்ணு விஷால்

Fri Oct 9 , 2020
நடிகர் சூரி தனக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.270 கோடி மோசடி ஏமாற்றியதாக திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .இதில் ரமேஷ் என்பவர் நடிகர் விஷ்ணுவிஷால் தந்தை ஆவர் . நடிகர் சூரி வீர தீர சூரன் படத்தில் நடித்தார் ,அவர் வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காக சம்பளம் கொடுக்கப்பட்டது ,அதில் ரூ.40 லட்சம் பாக்கி […]
soori-with-vishal
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய