
சாம்சங் நிறுவனத்தால் விரைவில் அறிமுகமாக இருக்கும் சாம்சங் கேலக்ஸி ஏ 72(Samsung Galaxy A 72) மாடல் அதன் குவாட் ரியர் கேமரா அமைப்பில் 64 மெகாபிக்சல்(64 MP) முதன்மை கேமராவுடன் வெளிவருவதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளது .
சாம்சங் கேலக்ஸி கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,சாம்சங் கேலக்ஸி ஏ 72 (Samsung Galaxy A 72)மற்றும் கேலக்ஸி ஏ 52(Galaxy A 52) மாடல் இரண்டுமே ஒரே கேமரா அமைப்புடன் வெளிவருவதாக அந்த அறிக்கை கூறுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ 72 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சில :
General Key specifications:
Technology : GSM / CDMA / HSPA / EVDO / LTE / 5G
Dimensions : 165 x 77.4 x 8.1 mm (6.50 x 3.05 x 0.32 in)
SIM : Single SIM (Nano-SIM) or Hybrid Dual SIM (Nano-SIM, dual stand-by)
DISPLAY Type : Super AMOLED Plus
Size : 6.7 inches, 108.4 cm2 (~84.9% screen-to-body ratio)
Resolution : 1080 x 2400 pixels, 20:9 ratio (~393 ppi density)
PLATFORM :
OS : Android 11, One UI 3.0
MEMORY Card slot : microSDXC (uses shared SIM slot)Internal : 128GB 8GB RAM
MAIN CAMERA:
Quad : 64 MP, f/1.8, 26mm (wide), 1/1.72″, 0.8µm, PDAF
12 MP, f/2.2, 123˚ (ultrawide)
5 MP, f/2.4, (macro)
5 MP, f/2.2, (depth)
SELFIE CAMERA : Single 32 MP, f/2.2, 26mm (wide), 1/2.8″, 0.8µm
COMMUNICATION :
WLAN : Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct, hotspot
Bluetooth : 5.0, A2DP, LE
GPS : Yes, with A-GPS, GLONASS, GALILEO, BDS
NFC : Yes (market dependent)
USB : USB Type-C 2.0, USB On-The-Go
FEATURES : Sensors Fingerprint (under display, optical), accelerometer, gyro, proximity, compass
BATTERY Type : Li-Po, non-removable
Charging : Fast charging 25W
MISC : Colors Black; other colors