
சாம்சங் நிறுவனமானது தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது .சாம்சங் நிறுவனத்தின் புதிய மாடலான samsung Galaxy A32 ஸ்மார்ட்போன் இன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன .இந்த ஸ்மார்ட்போன் இன் தகவல்கள் ஆன்லைன் இல் அவ்வப்போது கசிந்து வருகின்றன .
இதுவரை வெளியான புகைப்படங்கள், ஸ்மார்ட்போனின் வெள்ளை நிற பின்புற பேனலைக் காட்டுகிறது. இருப்பினும் கேலக்ஸி ஏ32 மாடலானது பல வண்ண வகைகளில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ 32 மாடல் குறித்து எந்த தகவலையும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில், கேலக்ஸி ஏ தொடரில் samsung Galaxy A32 ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது .
samsung Galaxy A32 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சில :
Key Specifications :
Processor : Samsung Exynos 9 Octa 9611
Rear Camera : 48 MP + 5 MP + 2 MP + 2 MP
Front Camera : 16 MP
Battery : 4000 mAh
Display : 6.5 inches General
Brand : Samsung
Model : Galaxy A32
Operating System : Android v10 (Q)
SIM Slot(s) : Dual SIM, GSM+GSM
SIM Size : SIM1: Nano SIM2: Nano
Network : 4G: Available (supports Indian bands), 3G: Available, 2G:Available
Fingerprint Sensor : yes
Quick Charging : yes Design
Height : 164.2 mm Compare Size
Width : 76.1 mm
Thickness : 9.1 mm Display
Screen Size : 6.5 inches (16.51 cm)
Screen Resolution : 1080 x 2340 pixels
Aspect Ratio : 20:9
Bezel-less display : yes with waterdrop notch
Pixel Density : 396 ppi
Display Type : IPS LCD
Chipset : Samsung Exynos 9 Octa 9611
Processor : Octa core (2.3 GHz, Quad core, Cortex A73 + 1.7 GHz, Quad core, Cortex A53)
Architecture : 64 bit
Graphics : Mali-G72 MP3
RAM : 4 GB Storage
Internal Memory : 64 GB
Expandable Memory : yes Up to 512 GB Camera
MAIN CAMERA:
Camera Setup : Quad
Resolution : 48 MP Primary Camera ,
5 MP, Wide Angle, Ultra-Wide Angle Camera
2 MP, Macro Camera
2 MP, Depth Camera
Auto focus : yes
Flash : yes LED Flash
Image Resolution : 8000 x 6000 Pixels
Settings : Exposure compensation, ISO control
Shooting Modes : Continuous Shooting, High Dynamic Range mode (HDR)