
ரைட்ஸ் (RITES) நிறுவனமானது 2020 -2021 ஆண்டிற்கான காலிப்பணியிடங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .2020 ஆண்டிற்கான ,தமிழ்நாடு முழுவதும் உள்ள 250 காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து ரைட்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது .
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.rites.com/ என்ற ரைட்ஸின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.ரைட்ஸ்(RITES) நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது . காலிப்பணியிடங்களுக்கான முழு விவரங்கள் கேழே கொடுக்கப்பட்டுள்ளன ,மேலும் விவரங்களுக்கு RITES இன் அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும் .
1.குழு பொது மேலாளர் (Group General Manager)/ பொது மேலாளர் (General Manager) பணிகளுக்கான காலியிடங்கள் :
நிறுவனம் : ரைட்ஸ்(RITES)
பணி : குழு பொது மேலாளர் மற்றும் பொது மேலாளர்
கல்வித் தகுதி : பி.டெக், பி.இ(B.Tech ,B.E)
பணிக்கான இடம் : குர்கான்
மொத்த காலியிடங்கள் : 01
விண்ணப்பிக்க தொடக்க தேதி :11.11.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி : 09.12.2020
2 .இளைய மேலாளர் (Junior Manager) பணிக்கான காலியிடங்கள்
பணி : இளைய மேலாளர்
கல்வித் தகுதி : இளங்கலைப்பட்டம் (அல்லது) எதாவது ஒரு முதுகலை பட்டம்
பணிக்கான இடம் : புவனேஷ்வர், சென்னை
மொத்த காலியிடங்கள் : 02
விண்ணப்பிக்க தொடக்க தேதி :10.11.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி : 08.12.2020
3.பொது மேலாளர் (General Manager) பணிக்கான காலியிடங்கள்:
பணி : பொது மேலாளர்
கல்வித் தகுதி : பி.எஸ்.சி(B .Sc), பி.டெக்(B.Tech), பி.இ(B.E)
பணிக்கான இடம் : குர்கான்
மொத்த காலியிடங்கள் : 170
விண்ணப்பிக்க தொடக்க தேதி : 05.11.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி : 26.11.2020
4 .இளைய உதவியாளர் (Junior Assistant) பணிக்கான காலியிடங்கள்:
பணி : இளைய உதவியாளர்
கல்வித் தகுதி : எதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்
பணிக்கான இடம் : குர்கான்
மொத்த காலியிடங்கள் : 04
விண்ணப்பிக்க தொடக்க தேதி :05.11.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி : 26.11.2020
5 .பொறியாளர் (Engineer) பணிக்கான காலியிடங்கள்:
பணி : பொறியாளர்
கல்வித் தகுதி : பி.எஸ்.சி(B.Sc), பி.டெக்(B.Tech), பி.இ(B.E)
பணிக்கான இடம் : குர்கான்
மொத்த காலியிடங்கள் : 170
விண்ணப்பிக்க தொடக்க தேதி : 05.11.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி : 26.11.2020
6 .கூடுதல் பொது மேலாளர் (Additional General Manager)/ கூட்டு பொது மேலாளர் (Joint General Manager) பணிகளுக்கான காலியிடங்கள்:
பணி : கூடுதல் பொது மேலாளர் மற்றும் கூட்டு பொது மேலாளர்
கல்வித் தகுதி : இளங்கலை அல்லது முதுகலை பட்டம்
பணிக்கான இடம் : முர்ஷிதாபாத்
மொத்த காலியிடங்கள் : 02
விண்ணப்பிக்க தொடக்க தேதி : 16.10.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி : 13.11.2020
7 .டீசல் எலக்ட்ரிக்கல் ஃபிட்டர் (Diesel Electrical Fitter) பணிகளுக்கான காலியிடங்கள்
பணி: டீசல் எலக்ட்ரிக்கல் ஃபிட்டர்
கல்வித் தகுதி : டிப்ளமோ, ஐ.டி.ஐ(Diploma ,ITI )
பணிக்கான இடம் : குர்கான்
மொத்த காலியிடங்கள் : 04
விண்ணப்பிக்க தொடக்க தேதி : 24.09.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி : 30.11.2020
8 .டீசல் மெக்கானிக் (Diesel Mechanical) பணிகளுக்கான காலியிடங்கள்:
பணி : டீசல் மெக்கானிக்
கல்வித் தகுதி : டிப்ளமோ, ஐ.டி.ஐ
பணிக்கான இடம் : குர்கான்
மொத்த காலியிடங்கள் : 06
விண்ணப்பிக்க தொடக்க தேதி : 24.09.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி : 30.11.2020
9 .ஃபிட்டர்கள் (C and W fitter) பணிகளுக்கான காலியிடங்கள்:
பணி : ஃபிட்டர்
கல்வித் தகுதி : டிப்ளமோ, ஐ.டி.ஐ
பணிக்கான இடம் : குர்கான்
மொத்த காலியிடங்கள் : 10
விண்ணப்பிக்க தொடக்க தேதி : 24.09.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி : 30.11.2020
10 .தலைவர் (Chairman) மற்றும் நிர்வாக இயக்குனர் (Managing Director) பணிகளுக்கான காலியிடங்கள்:
பணி : தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்
கல்வித் தகுதி : இளங்கலை பட்டம், எம்.பி.ஏ, பிஜிடிஎம்.
பணிக்கான இடம் : புது டெல்லி
மொத்த காலியிடங்கள் : 01
விண்ணப்பிக்க தொடக்க தேதி : 09.10.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி : 17.12.2020