இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.02.2021..

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .இந்திய ரிசர்வ் வங்கியில் 322 கிரேடு பி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது . இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

இந்திய ரிசர்வ் வங்கி

மொத்த காலியிடங்கள் : 322

காலியிடங்களுக்கான விவரங்கள் :

Officers in Grade ‘B'(DR)-General

காலியிடங்கள் : 270

Officers in Grade ‘B'(DR)-DEPR

காலியிடங்கள்:29

Officers in Grade ‘B'(DR)-DSIM

காலியிடங்கள்:23

தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன .மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் .

வயது வரம்பு : 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் (01.01.2021).

தேர்வு செய்யப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி(OBC) பிரிவினருக்கு ரூ .850 ,SC ,ST மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ .100 கட்டணமாக செலுத்த வேண்டும் . வங்கி ஊழியர்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளது .

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.rbi.org.in.,https://opportunities.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .மேலும் விவரங்களுக்கு https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVTGBDRB092851E3E1C4D219C54676FA642772E.PDF என்ற இணையத் தொடர் லிங்கை அணுகவும் .

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.02.2021

Next Post

கறிவேப்பிலையின் மருத்துவ குணங்களும் மற்றும் அவற்றின் பயன்களும் ...

Sat Jan 30 , 2021
நாம் அனைவரும் பொதுவாக உடல் நலத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்வது இன்றைய காலகட்டத்திற்கு மிக முக்கியமானதான ஒன்றாகும். நம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களின் மதிப்பையும் அதன் பயனையும் அறிந்துகொள்வதில் அதிக ஆர்வமும் ,ஈடுபாடும் காண்பிப்பது இல்லை .இதில் கறிவேப்பிலையும் ஒன்றாகும் .ஆனால் கறிவேப்பிலை ஆனது உடல் எடையை குறைக்க உதவும் மிக முக்கியமான உணவுப்பொருளாகும் . கறிவேப்பிலை நமக்கு எளிதில் ,மிக மலிவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு பொருளாகும் .நம் […]
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய