பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு..

அரசு பல்தொழில்நுட்ப கல்லுாரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான கணினி வழி போட்டித் தேர்விற்கான கால அட்டவணை ( Schedule ) டிசம்பர் மாதம் 08 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று 10.11.2021 வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தேர்விற்கான அனுமதி சீட்டு ( Admit Card ) தேர்வர்களுக்கு தேர்விற்கு முந்தைய வாரத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகின்றது. இத்தேதிகள் பெருந்தொற்று சூழ்நிலை தேர்வு மையங்களின் தயார் நிலை ( Availability of Examination Centre ) மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தள்ளிவைப்பு - நாசா அறிவிப்பு..

Wed Nov 10 , 2021
நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி சட்டப் பிரச்சினைகள் காரணமாக 2025-ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்துள்ளார். முதன்முதலில் அமெரிக்கா 1969-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி மனிதனை நிலவுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.பின்னர் நாசா விண்வெளி மையம் பலமுறை மனிதனை நிலவுக்கு அனுப்பி சோதனை நடத்தியது. இதற்கு மிக அதிகமாக செலவானதால் அதன் பின்னர் மனிதர்கள் அனுப்பப்படவில்லை. 2024-ம் மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்பும் […]
NASA-Latest-News-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய