ரியல்மி X7 Pro ,விரைவில் இந்திய அறிமுகம் : சிறப்பம்சங்கள் என்னென்ன ?

ரியல்மி நிறுவனமானது தனது புதியவகை ஸ்மார்ட்போன்களான ரியல்மி எக்ஸ் 7 மற்றும் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது .எனினும் ,அதிகாரப்பூர்வ வெளியீட்டு பற்றிய தகவல்கள் ரியல்மி இன்னும் வெளியிடப்படவில்லை.

ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு செப்டம்பரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .

ரியல்மி X7 ஸ்மார்போனின் சிறப்பம்சங்கள் :

Technology :GSM / CDMA / HSPA / EVDO / LTE / 5G
Dimensions :160.9 x 74.4 x 8.1 mm (6.33 x 2.93 x 0.32 in)
Weight :175 g (6.17 oz)
SIM :Dual SIM (Nano-SIM, dual stand-by)

DISPLAY

Type : AMOLED
Size :6.4 inches, 98.9 cm2 (~82.6% screen-to-body ratio)
Resolution :1080 x 2400 pixels, 20:9 ratio (~411 ppi density)
Protection : Corning Gorilla Glass

PLATFORM

OS : Android 10, Realme UI
Chipset : MediaTek Dimensity 800U 5G (7 nm)
CPU : Octa-core (2×2.4 GHz Cortex-A76 & 6×2.0 GHz Cortex-A55)
GPU : Mali-G57 MC3
MEMORY Card slot : No
Internal : 128GB 6GB RAM, 128GB 8GB RAM

MAIN CAMERA

Quad : 64 MP, f/1.8, 26mm (wide), 1/1.72″, 0.8µm, PDAF
8 MP, f/2.3, 119˚, 16mm (ultrawide), 1/4.0″, 1.12µm
2 MP, f/2.4, (macro)
2 MP, f/2.4, (depth)
Features : LED flash, HDR, panorama
Video : 4K@30fps, 1080p@30/60/120fps, gyro-EIS

SELFIE CAMERA

Single 32 MP, f/2.5, 24mm (wide), 1/2.8″, 0.8µm
Features : HDR
Video : 1080p@30/120fps

COMMUNICATION:

WLAN : Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct, hotspot
Bluetooth :5.1, A2DP, LE
GPS : Yes, with dual-band A-GPS, GLONASS, GALILEO, QZSS, BDS
NFC : No
Radio : No
USB : USB Type-C 2.0

FEATURES :

Sensors :Fingerprint (under display, optical), accelerometer, gyro, proximity, compass

BATTERY

Type : Li-Po 4300 mAh, non-removable
Chargig : Fast charging 65W, 100% in 33 min (advertised)

Colors : Blue, White, Rainbow

ரியல்மி X7 pro ஸ்மார்போனின் சிறப்பம்சங்கள் :

General Key Specifications:

Technology : GSM / CDMA / HSPA / EVDO / LTE / 5G
Dimensions : 160.8 x 75.1 x 8.5 mm (6.33 x 2.96 x 0.33 in)
Weight: 184 g (6.49 oz)
SIM :Dual SIM (Nano-SIM, dual stand-by)

DISPLAY

Type : Super AMOLED, 120Hz
Size : 6.55 inches, 103.6 cm2 (~85.8% screen-to-body ratio)
Resolution : 1080 x 2400 pixels, 20:9 ratio (~402 ppi density)
Protection : Corning Gorilla Glass 5

PLATFORM

OS : Android 10, Realme UI
Chipset : Mediatek MT6889Z Dimensity 1000+ (7nm)
CPU :Octa-core (4×2.6 GHz Cortex-A77 & 4×2.0 GHz Cortex-A55)
GPU : Mali-G77 MC9
MEMORY Card slot : No
Internal : 128GB 6GB RAM, 128GB 8GB RAM, 256GB 8GB RAM

MAIN CAMERA

Quad 64 MP, f/1.8, 26mm (wide), 1/1.72″, 0.8µm, PDAF
8 MP, f/2.3, 119˚, 16mm (ultrawide), 1/4.0″, 1.12µm
2 MP, f/2.4, (macro)
2 MP, f/2.4, (depth)
Features : LED flash, HDR, panorama
Video : 4K@30/60fps, 1080p@30/60/120fps, gyro-EIS

SELFIE CAMERA

Single 32 MP, f/2.5, 26mm (wide), 1/2.8″, 0.8µm

Features

HDR Video :1080p@30/120fps, gyro-EIS
Loudspeaker : Yes, with stereo speakers

COMMUNICATIONS :

WLAN : Wi-Fi 802.11 a/b/g/n/ac/6, dual-band, Wi-Fi Direct, hotspot
Bluetooth : 5.0, A2DP, LE, aptX HD
GPS : Yes, with dual-band A-GPS, GLONASS, GALILEO, QZSS, BDS
NFC : Yes
Radio : No
USB : USB Type-C 2.0

FEATURES

Sensors : Fingerprint (under display, optical), accelerometer, gyro, proximity, compass

BATTERY

TypeLi-Po : 4500 mAh, non-removable
Charging : Fast charging 65W, 100% in 35 min (advertised) – China model

Colors : Dark Blue, White, Rainbow

Next Post

உலகநாயகன் வெளியிட்ட ஆர்க்கரியம் படத்தின் டீசர் ...

Sat Jan 23 , 2021
உலக நாயகன் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் மலையாள படமான ஆர்க்கரியம் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார் . பிப்ரவரி 26 அன்று வெளியாகவுள்ள ஆர்க்கரியம் படத்தின் டீசரை சமீபத்தில் கமல்ஹாசன் வெளியிட்டார் .பின்னர் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ,ஆர்க்கரியம் படத்தில் மிகச்சிறந்த திறமையாளர்கள் பங்கேற்று நடித்துள்ளனர் ,பெரும் எதிர்பார்ப்போடும் ,ஆவலோடும் ரசிகர்களாகிய உங்களை போலவே நானும் ஆவலாக உள்ளேன் என தெரிவித்துள்ளார். ஆர்க்கரியம் படத்தில் பீஜி மேனன் ,பார்வதி […]
aarkkariyam-malayam-movie-teaser-
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய