விரைவில் அறிமுகமாகும் Realme V15 ஸ்மார்ட்போன் : Realme Koi ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன ??

Realme-V15-smartphone

ரியல்மி நிறுவனமானது தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலான Realme V15 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது . ரியல்மி V15 ஸ்மார்ட்போன் Realme Koi என்றும் அழைக்கப்படுகிறது .

Realme V15 ஸ்மார்ட்போன் ஜனவரி 7 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த அறிவிப்பு சீன வலைத்தளமான ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது .Realme V15 ஸ்மார்ட்போன் பற்றிய சில புகைப்படங்களும் சமீன்பதில் வெளிவந்துள்ளன .

Realme V15 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் :

Genaral Key Specifications:

Processor : MediaTek Dimensity 800 MT6853V
Display : 6.5 inches (16.51 cms)
Storage : 128 GB
Front Camera : Single (32 MP Camera)
Rear Camera : Quad (64 MP, Wide Angle Camera + 8 MP, Wide Angle, Ultra-Wide Angle Camera + 2 MP Camera + 2 MP, depth Camera)
Battery : 4500 mAh
RAM : 6 GB

PROCESSOR:

Chipset : MediaTek Dimensity 800 MT6853V
No of Cores : 8 (Octa Core)
CPU : 2.2GHz, Dual core, Cortex A76 + 2GHz, Hexa Core, Cortex A55
Architecture : 64-bit
Graphics : Mali-G57 MC3

SOFTWARE:

Operating System : Android v10 (Q)
Custom UI : Realme UI

STORAGE:

Internal Memory : 128 GB
RAM : 6 GB
Expandable Memory : No

DISPLAY:

Display Type: Super AMOLED
Resolution : 1080 x 2400 pixels
Size : 6.5 inches (16.51 cms)
Aspect ratio : 20:9
Bezel-less display : Yes, with Punch-hole
TouchScreen : Yes, Capacitive, Multi-touch
Color Reproduction : 16M Colors
Pixel Density : 405 pixels per inch (ppi)

CAMERA:

Flash : Rear (LED Flash)
Rear : Quad (64 MP, Wide Angle Camera + 8 MP, Wide Angle, Ultra-Wide Angle Camera + 2 MP Camera + 2 MP, depth Camera)
Front : Single (32 MP Camera)
Camera Features : Auto Flash, Auto Focus, Face detection, Touch to focus
Shooting Modes : Continuos Shooting, High Dynamic Range mode (HDR)

BATTERY:

Capacity : 4500 mAh
Removable : No
Fast Charging : Yes, 50W

CONNECTIVITY:

Wi-Fi : Yes with b/g/n
SIM Configuration : Dual SIM (SIM1: Nano) (SIM2: Nano)
Bluetooth : Bluetooth v5.0
Network 5G: Supported by device (network not rolled-out in India), 4G: Available (supports Indian bands), 3G: Available, 2G: Available
Voice over LTE(VoLTE) : Yes
Wi-fi features : Mobile Hotspot
GPS : Yes with A-GPS
Infrared : Yes
USB : USB Type-C, Mass storage device, USB charging

SENSORS:

Fingerprint sensor : Yes, On-screen
Other Sensor : Light sensor, Proximity sensor, Accelerometer, Compass

Next Post

வேகமாக பரவி வரும் பறவைக் காய்ச்சல் : அறிகுறிகள் என்னென்ன ? கண்டறியும் முறை ?

Tue Jan 5 , 2021
கொரோனா தொற்றானது உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் ,தற்போது புதியதாக பறவைக் காய்ச்சல் சமீபத்தில் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது . ஏவியன் இன்ஃப்ளூயன்சா என்று அழைக்கப்படும் பறவைக் காய்ச்சல் வைரஸ் ஆனது பறவைகளில் காணப்படும் ஒரு வைரஸ் தொற்று. இது மனிதர்களுக்கு அரிதாக உண்டாகும் தொற்று என்றாலும் மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்ககூடியது என்பதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தற்போது பறவைக் காய்ச்சல் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளது. ராஜஸ்தான், […]
Bird-flu-in-kerala
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய