
ரியல்மி நிறுவனமானது தனது புதிய ஸ்மாட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்போவதாக சில தகவல்கள் வந்துள்ளது .realme C17 ஸ்மார்ட்போன் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது ,ஆனால் இது இந்தியாவில் அறிமுகம் செய்யவில்லை .
ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் realme C17 ஸ்மார்ட்போனை இந்தியாவில் நவம்பர் மாத இறுதியில் அல்லது டிசம்பர் மாததொடக்கத்தில் வெளியிடுவதாக சில தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது .
ரியல்மி C17 ஸ்மார்போனின் அம்சங்கள் :
General key specifications:
Technology : GSM / HSPA / LTE
Body Dimensions : 164.1 x 75.5 x 8.9 mm (6.46 x 2.97 x 0.35 in)
Weight : 188 g (6.63 oz)
SIM :Dual SIM (Nano-SIM, dual stand-by)
DISPLAY Type : IPS LCD, 90Hz
Size : 6.5 inches, 102.0 cm2 (~82.3% screen-to-body ratio)
Resolution : 720 x 1600 pixels, 20:9 ratio (~270 ppi density)
Protection :Corning Gorilla Glass
PLATFORM :OS Android 10
Chipset :Qualcomm SM4250 Snapdragon 460 (11 nm)
CPU :Octa-core (4×1.8 GHz Kryo 240 & 4×1.6 GHz Kryo 240)
GPU :Adreno 610
MEMORY Card slot :microSDXC (dedicated slot)
Internal :128GB 6GB RAM ,UFS 2.1
MAIN CAMERA :
Quad 13 MP, f/2.2, (wide), 1/3.06″, 1.12µm, PDAF
8 MP, f/2.2, 119˚ (ultrawide), 1/4.0″, 1.12µm
2 MP, f/2.4, (macro)
2 MP, f/2.4, (depth)
Features : LED flash, HDR, panorama ,Video – 1080p@30fps
SELFIE CAMERA : Single 8 MP, f/2.0, (wide), 1/4.0″, 1.12µm
Communication:
WLAN – Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct, hotspot
Bluetooth :5.0, A2DP, LE
GPS : Yes, with A-GPS, GLONASS, BDS
NFC :No
Radio :FM radio
USB :USB Type-C 2.0, USB On-The-Go
Sensors : Fingerprint (rear-mounted), accelerometer, proximity, compass
BATTERY Type :Li-Po 5000 mAh, non-removable
Charging : Fast charging 18W
Colors : Navy Blue, Lake Green