இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி தேதி – 12.02.2021

இந்திய ரிசர்வ் வங்கியியல் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .இந்திய ரிசர்வ் வங்கியில் 241 பாதுகாவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

SECURITY GUARDS

மொத்த காலியிடங்கள் : 241

மாத சம்பளம் : ரூ. 10,940

தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

வயது வரம்பு : OBC பிரிவினர் 28 வயதிற்குள் இருக்க வேண்டும் .SC, ,ST பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும் .

தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறாரகள் .

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.இத்தேவிற்கு விண்ணபக் கட்டணமாக ரூ .50 செலுத்த வேண்டும் .மேலும் விவரங்களுக்கு https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/SECURITYGUARDS2020FE0D84160BC54A1687D88F6652B35DDB.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும் .

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 12.02.2021

Next Post

ரியல்மி X7 Pro ,விரைவில் இந்திய அறிமுகம் : சிறப்பம்சங்கள் என்னென்ன ?

Sat Jan 23 , 2021
ரியல்மி நிறுவனமானது தனது புதியவகை ஸ்மார்ட்போன்களான ரியல்மி எக்ஸ் 7 மற்றும் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது .எனினும் ,அதிகாரப்பூர்வ வெளியீட்டு பற்றிய தகவல்கள் ரியல்மி இன்னும் வெளியிடப்படவில்லை. ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு செப்டம்பரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது . ரியல்மி X7 ஸ்மார்போனின் சிறப்பம்சங்கள் : Technology :GSM / CDMA / HSPA […]
Realme-X7-pro-and-X7-smartphone
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய