
தென்மேற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது . தென்மேற்கு ரயில்வே ஆனது ஹுப்ளியை தலைமை இடமாக கொண்டு செயல்படுவது குறிப்பிடத்தக்கது .இந்த காலிப்பணியிடத்திற்கான அறிவிப்பு விளம்பர எண் 01/2020 (sports) என்ற எண்ணின் கீழ் வெளியிடப்பட்டது .
1 .Sports person (Sports Quota)
காலியிடங்கள் : 21
மாத சம்பளம் : ரூ .5200 – 20 ,200
தகுதி : 12th ,10th with ITI
வயது வரம்பு : 18 முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தேர்வு செய்யப்படும் முறை : தகுதியானவர்கள் விளையாட்டு தகுதி ,கல்வித்தகுதி போன்றவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .
விண்ணப்பிக்கும் முறை : www.rrchubli.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து,பின்னர் பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் .மேலும் விவரங்களுக்கு https://rrchubli.in/Recruitment_compressed.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும் .
விண்ணப்பக் கட்டணம்: ரூ .500 .SC,ST மாற்று திறனாளி மற்றும் பெண்கள் பிரிவை சார்ந்தவர்கள் விண்ணப்ப கட்டணம் ரூ .250
விண்ணப்பிக்க கடைசி தேதி : 28 .12 .2020