
தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் 2020 -2021 ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .நாடு முழுவதும் உள்ள பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 280 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அக்டோபர் 13, 2020 அன்று வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன .இத்தேர்விற்கு அனுபவம் மற்றும் முன் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .
பொதுப்பணித்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் முறையே க்ராஜூவேட் அப்ரண்டிஸ் மற்றும் டெக்னீசியன் அப்ரண்டிஸ் என பிரிக்கப்பட்டுள்ளது .இதில் க்ராஜூவேட் அப்ரண்டிஸ்காண காலிப்பணியிடங்கள் 120 மற்றும் டெக்னீசியன் அப்ரண்டிஸ்காண காலிப்பணியிடங்கள் 180 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது .
க்ராஜூவேட் அப்ரண்டிஸ்(Graduate Apprentice)- தமிழ்நாடு பொதுப்பணித்துறை 2020–2021 :
க்ராஜூவேட் அப்ரண்டிஸ் : B.E / B.Tech
பணியிடம் : சென்னை
காலியிடங்கள் : 120
அறிவிக்கப்பட்ட நாள் : 13.10.2020
விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.11.2020
டெக்னீசியன் அப்ரண்டிஸ்(Technician Apprentice) – தமிழ்நாடு பொதுப்பணித்துறை 2020–2021
டெக்னீசியன் அப்ரண்டிஸ் : டிப்ளோமோ(Diploma)
பணியிடம் : சென்னை
காலியிடங்கள் : 160
அறிவிக்கப்பட்ட நாள் : 13.10.2020
விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.11.2020