தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..

2010 – ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பினை செயல்படுத்துதல் – வழிகாட்டு நெறிமுறைகள் – ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..

  • தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு.
  • பள்ளிப்படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு என்று அனைத்தையும் முழுவதுமாக தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.
  • வேறு மொழிகளில் படித்து, தேர்வை மட்டும் தமிழில் எழுதியவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது- தமிழ்நாடு அரசு.
  • தனித் தேர்வர்களுக்கும் இட ஒதுக்கீடு பொருந்தாது.
  • தமிழ் வழியில் படித்ததற்கான கல்வி சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரியாக ஆராய்ந்த பின்னரே, இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் செய்யப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

மேலும் படிக்க.. Release of Guidelines

Next Post

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகளில் மாற்றம்..

Thu Sep 2 , 2021
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான, ரேண்டம் எண் கடந்த 25ம் தேதி வெளியானது. அதைதொடர்ந்து, தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 11-ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது 14ந் தேதி வெளியாகும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு – செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் அக்டோபர் 5 ந் தேதி வரை பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு […]
Engineering-counselling-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய