TNPSC – நிலைமொழித்தேர்வுகளுக்கான வாய்மொழித் தேர்வு ஒத்திவைப்பு..

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட அறிக்கையில், 2-ம் மற்றும் 3-ம் நிலைமொழித்தேர்வுகளுக்கான வாய்மொழித் தேர்வுகள் நவம்பர் 10-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, கோவை, மதுரை, நாகர்கோவில் ஆகிய 7 மையங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் அதிக கனமழை மற்றும் வானிலை எச்சரிக்கை காரணமாக, தேர்வர்களின் நலனைக் கருத்தில்கொண்டு நவம்பர் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை (4 நாட்கள்) நடைபெறவிருந்த மொழித்தேர்வுகளுக்கான வாய்மொழித் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகின்றன. இந்த நாட்களில் நடைபெறவிருந்த நேர்காணல் தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்

Next Post

மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

Thu Nov 11 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 820 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 10,013 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 962 பேர் குணம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 36,251 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]
district-wise-corona-updates-11-11-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய