ஒத்திவைக்கப்பட்டுள்ள TRB தேர்வுகள் செப். முதல் நவ. வரை ஆன்லைனில் நடைபெறும் – ஆசிரியர்கள் தேர்வு வாரியம்..

ஒத்திவைக்கப்பட்டுள்ள TRB தேர்வுகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஆன்லைனில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

TRB தேர்வுகள் குறித்து தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒத்திவைக்கப்பட்டுள்ள TRB தேர்வுகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஆன்லைனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .இந்தத் தேர்வானது End to End encrypted என்ற முறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகளை நடத்த உள்ளது. அரசு, அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள கணினி ஆய்வகங்களில் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Next Post

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41,649 பேருக்கு தொற்று..

Sat Jul 31 , 2021
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு நேற்றைய பாதிப்பை விட சற்று குறைந்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா தினசரி பாதிப்பில் கேரளா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. கேரளாவில் புதிதாக 20,772 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 41,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,16,13,993 ஆக உயர்ந்துள்ளது. நாடு […]
covid19

You May Like

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய