போக்கோ M3 (Poco M3)ஸ்மார்ட்போன் : இந்திய அறிமுகம் எப்போது ? சிறப்பம்சங்கள் என்னென்ன ?

விரைவில் இந்தியாவில் போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்கிற தகவல் கசிந்துள்ளது .போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் வருகிற பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில்அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது .போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 SoC, ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு போன்ற அம்சங்களுடன் வெளியாகி உள்ளது .

இந்திய அறிமுகம் குறித்து போக்கோ நிறுவனத்திலிருந்து குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் எந்தவித அதிகாரப்பூர்வ வார்த்தையும் வெளியாகவில்லை. ஆனால் போக்கோ எம் 3 ஸ்மார்ட்போனை இந்தோனேசியாவில் இன்று ஜனவரி 21 ஆம் தேதி அறிமுகம் செய்யப்போவதாக போக்கோ உறுதிப்படுத்தி உள்ளது.

போக்கோ எம் 3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் :

General Key Specifications:

Performance AnTuTu: 177904 (v8)
GeekBench: 1398 (v5.1)
GFXBench: 5.9fps (ES 3.1 onscreen)
Display Contrast ratio: 1567:1 (nominal)
Camera Photo / Video
Loudspeaker -26.5 LUFS (Good)

BODY

Dimensions : 162.3 x 77.3 x 9.6 mm (6.39 x 3.04 x 0.38 in)
Weight : 198 g (6.98 oz)
Build : Glass front (Gorilla Glass 3), plastic back, plastic frame
SIM : Dual SIM (Nano-SIM, dual stand-by)

DISPLAY

Type : IPS LCD, 400 nits (typ)
Size : 6.53 inches, 104.7 cm2 (~83.4% screen-to-body ratio)
Resolution : 1080 x 2340 pixels, 19.5:9 ratio (~395 ppi density)
Protection : Corning Gorilla Glass 3

PLATFORM

OS : Android 10, MIUI 12
Chipset: Qualcomm SM6115 Snapdragon 662 (11 nm)
CPU : Octa-core (4×2.0 GHz Kryo 260 Gold & 4×1.8 GHz Kryo 260 Silver)
GPU :Adreno 610
MEMORY Card slot :microSDXC (dedicated slot)
Internal : 64GB 4GB RAM, 128GB 4GB RAM
UFS 2.1 – 64GB 4GB RAM
UFS 2.2 – 128GB 4GB RAM

MAIN CAMERA

Triple 48 MP, f/1.8, (wide), 1/2.0″, 0.8µm, PDAF
2 MP, f/2.4, (macro)
2 MP, f/2.4, (depth)
Features “: LED flash, HDR, panorama
Video : 1080p@30fps

SELFIE CAMERA

Single 8 MP, f/2.1, (wide), 1/4.0″, 1.12µm
Features Panorama
Video 1080p@30fps

COMMUNICATION

WLAN : Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct, hotspot
Bluetooth : 5.0, A2DP, LE
GPS : Yes, with A-GPS, GLONASS, BDS
NFC : No
Infrared port : Yes
Radio : FM radio
USB : USB Type-C 2.0, USB On-The-Go

BATTERY

Type: Li-Po 6000 mAh, non-removable
Charging : Fast charging 18W ,Reverse charging
Colors:Cool Blue, Poco Yellow, Power Black

Next Post

இருமலைக் குணப்படுத்தும் சிறந்த இயற்கை வழிமுறைகள் என்னென்ன .. ??

Thu Jan 21 , 2021
இருமல் மற்றும் சளி ஆகியவை குளிர்காலங்களிலும் மற்றும் மழைக்காலங்களிலும் வரக்கூடிய ஒரு இயல்பான ஒன்றாகும்.இதில் சிலருக்கு குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடுவதன் மூலமும் சளி ,இருமல் ஏற்படுகிறது .இதற்கு நாம் மருத்துவரை அணுகுவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது .இதனை முற்றிலும் தவிர்த்து இயற்கையான முறையில் நாம் வீட்டில் இருந்தபடியே இருமலை எப்படி முழுமையாக கையாள்வது மற்றும் குணப்படுத்துவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை பற்றி இப்பதிவில் காண்போம் . *பொதுவாக இருமல் உள்ளவர்கள் […]
cough-with-nature-organic-treatment-foods
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய