
இந்திய அரசு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது .
நடப்பாண்டில்(2021) குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசு மொத்தம் 119 பேருக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தது .இதில் பத்ம விபூஷண் விருதுகளுக்கு மொத்தம் 7 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது .இதில் மறைந்த பின்னணி பாடகர் S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை ஆற்றியதற்காக பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது .
