
கலாச்சாரம் ,இசை, நடனம், அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை ஆற்றுவோருக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ போன்ற உயரிய விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தி வருகிறது .
பத்ம பூஷண் விருது பெற்றவர்கள் – 2021 :
