ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி தேதி – 05.02.2021

சென்னை செயின்ட் தாமஸ் மௌண்ட்டில் செயல்பட்டு வரும் ராணுவ அதிகாரிகள் அகாடமியில் நிரப்பப்படாத பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .இந்திய பாதுகாப்பு மைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த அமைப்பிற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் : Officers Training Academy,chennai.
பணியிடம் : சென்னை
மொத்த காலியிடங்கள் : 77

காலியிடங்களுக்கான விவரங்கள் :

*Librarian Grade ||| -01

மாத சம்பளம் : ரூ .25,000

*Lower Division Clerk -05
*CMD (Oridinary Grade)- 08
*Cook – 10
*Painter -01

மாத சம்பளம் : ரூ .19,000

*Groundsman – 08
*Faitgueman – 05
*Tailor – 01
*Multi Tasking staff (MTS)-18
*Masalaachi-02
*Mess waiter-01
*Cadet oridinary -13
*Dhobi-03
*Groom-01

மாத சம்பளம் : ரூ .18,000

தகுதி : 8 ,10 ஆம் வகுப்பு மற்றும் இலகுரக ,கனரக ஓட்டுநர் உரிமம் ,பணி அனுபவம் உள்ளவர்கள் ,பட்டதாரிகள் தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் .

வயது வரம்பு : 18முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் .(சம்பந்தம்பட்ட பிரிவில்)

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறாரகள் .

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் https://indianarmy.nic.in என்ற இணையதளயத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ,அதனை பூர்த்தி செய்து மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும் . மேலும் விவரங்களுக்கு https://indianarmy.nic.in என்ற இணையத்தில் சென்று விவரங்களை அறியலாம் .

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய அஞ்சல் முகவரி :

The Commandant,
officers Training Academy,
ST Thomas Mount ,Chennai – 600 016.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 05.01.2021

Next Post

தேசிய புத்தக அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி தேதி - 14.02.2021

Thu Jan 21 , 2021
தேசிய புத்தக அறக்கட்டளையில்(National Book Trust) நிரப்பப்படாத உள்ள மொத்தம் 26 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் : தேசிய புத்தக அறக்கட்டளை காலியிடங்களுக்கான விவரங்கள் : Assistant -02Assistant Director (Production)-01Assistant Editor-02 மாத சம்பளம்: ரூ .56,100 – 1,17,500 Production Assistant-01Editorial Asssitant-03Accountant-03Senior Stenographer-02Assistant-04Librarian-01Junior translator(Hindi)-01 மாத சம்பளம்: ரூ .34,400 – 1,12,400 Library Assistant-02 மாத […]
NBT-recruitment-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய