இந்தியாவில் அறிமுகமானது ஒப்போ ரெனோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன்(OPPO Reno 5 Pro) : விலை மற்றும் சிறப்பம்சங்கள் ??

ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடலான ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிரீமியம் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது .இந்த ஸ்மார்ட்போனின் விலையானது ரூ.35,990 க்கு அறிமுகமாகி உள்ளது.இது தவிர ஒப்போ நிறுவனமானது 12 மாதங்களுக்கு 120 ஜிபி கிளவுட் சேவையையும் வழங்குகிறது.

ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் :

General Key Specifications :

Technology : GSM / CDMA / HSPA / LTE / 5G
Dimensions : 159.7 x 73.2 x 7.6 mm (6.29 x 2.88 x 0.30 in)
Weight : 173 g (6.10 oz)
Build : Glass front, glass back, aluminum frame
SIM : Dual SIM (Nano-SIM, dual stand-by)

DISPLAY

Type : Super AMOLED, 90Hz, HDR10+, 800 nits (typ), 1100 nits (peak)
Size : 6.55 inches, 103.6 cm2 (~88.6% screen-to-body ratio)
Resolution : 1080 x 2400 pixels, 20:9 ratio (~402 ppi density)

PLATFORM

OS : Android 11, ColorOS 11.1
Chipset : Mediatek MT6889Z Dimensity 1000+ (7nm)
CPU :Octa-core (4×2.6 GHz Cortex-A77 & 4×2.0 GHz Cortex-A55)
GPU :Mali-G77 MC9
MEMORY Card slot : No
Internal : 128GB 8GB RAM, 256GB 12GB RAM

MAIN CAMERA

Quad : 64 MP, f/1.7, 26mm (wide), 1/1.73″, 0.8µm, PDAF
8 MP, f/2.2, 115˚ (ultrawide), 1/4.0″, 1.12µm
2 MP, f/2.4, (macro)
2 MP, f/2.4, (depth)
Features : LED flash, HDR, panorama
Video : 4K@30fps, 1080p@30/60/120fps; gyro-EIS, HDR

SELFIE CAMERA

Single : 32 MP, f/2.4, 26mm (wide), 1/2.8″, 0.8µm
Features : HDR
Video : 1080p@30fps, gyro-EIS
SOUND : Loudspeaker Yes

COMMUNICATION :

WLAN : Wi-Fi 802.11 a/b/g/n/ac/6, dual-band, Wi-Fi Direct, hotspot
Bluetooth : 5.1, A2DP, LE, aptX HD
GPS : Yes, with dual-band A-GPS, GLONASS, BDS, GALILEO, QZSS
NFC : Yes (market/region dependent)
Radio : Unspecified
USB : USB Type-C 3.1, USB On-The-Go

FEATURES :

Sensors : Fingerprint (under display, optical), accelerometer, gyro, proximity, compass

BATTERY

Type : Li-Po 4350 mAh, non-removable
Charging : Fast charging 65W
MISC : Colors Astral Blue, Starry Black, Starry Dream, Star Wish Red

Next Post

சந்தானம் நடிப்பில் பாரிஸ் ஜெயராஜ் : ட்ரெய்லர் வெளியீடு

Tue Jan 19 , 2021
நடிகர் சந்தானத்தின் நடிப்பில் உருவான பாரிஸ் ஜெயராஜ் படத்தின் ட்ரெய்லர் ஆனது வெளியிடப்பட்டுள்ளது .இப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக இயக்குனர் ஜான்சன் உடன் கைக்கோர்க்கிறார் சந்தானம் . பாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவு – ஆர்தர் வில்சன் ஆவார் . சந்தானம் சமீபத்தில் தில்லுக்கு துட்டு ,ஏ 1 ,டகால்டி ,பிஸ்கோத் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் .சந்தானம் நடித்த ஏ 1 என்ற படத்தை […]
parris-jeyaraj-movie-teaser-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய