
இந்தோனேசியாவில் ஒப்போ நிறுவனமானது தனது தயாரிப்பான ஒப்போ ரெனோ 4F ஸ்மார்ட்போனை(Oppo Reno 4F) அறிமுகம் செய்துள்ளது .செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஒப்போ F 17 (OPPO F17) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது .
ஒப்போ ரெனோ 4 எஃப் ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண மாடல்களில் வருகிறது .இதன் விலை ஆனது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.21,400 க்கு அறிமுகமாகி உள்ளது.தற்போது இந்தோனேஷியாவில் ப்ரீ ஆர்டர்களுக்கு(Pre order) ஒப்போ ரெனோ 4 எஃப் ஸ்மார்ட்போன் தயாராக உள்ளது, இது அக்டோபர் 16 முதல் இந்தோனேசியாவில் ஷோப்பி(shoppy) மூலம் விற்பனைக்கு வரும்.
ஒப்போ ரெனோ 4 எஃப் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் :
General :
Display : 6.43-inch (1080×2400)
Processor : MediaTek Helio P95
Front Camera : 16MP + 2MP
Rear Camera : 48MP + 8MP + 2MP + 2MP
RAM : 8GB
Storage : 128GB
Battery Capacity : 4000mAh
OS : Android 10
KEY Specifications:
Technology : GSM / HSPA / LTE
Dimensions :160.1 x 73.8 x 7.5 mm (6.30 x 2.91 x 0.30 in)
Weight : 164 g (5.78 oz)
Build : Glass front, plastic back
SIM :Dual SIM (Nano-SIM, dual stand-by)
DISPLAY Type :Super AMOLED, 430 nits (typ), 800 nits (peak)
Size : 6.43 inches, 99.8 cm2 (~84.5% screen-to-body ratio)
Resolution : 1080 x 2400 pixels, 20:9 ratio (~409 ppi density)
PLATFORM :OS Android 10, ColorOS 7.2
Chipset : Mediatek MT6779V Helio P95 (12 nm)
CPU : Octa-core (2×2.2 GHz Cortex-A75 & 6×2.0 GHz Cortex-A55)
GPU : PowerVR GM9446
MEMORY Card slot : microSDXC (dedicated slot)
Internal : 128GB 8GB RAM
MAIN CAMERA :
Quad 48 MP, f/1.7, 26mm (wide), 1/2.0″, 0.8µm, PDAF
8 MP, f/2.2, 119˚, 16mm (ultrawide), 1/4.0″, 1.12µm
2 MP, f/2.4, (depth)
2 MP, f/2.4, (depth)
Features : LED flash, HDR, panorama
Video : 4K@30fps, 1080p@30/120fps, gyro-EIS
SELFIE CAMERA :
Dual 16 MP, f/2.4, (wide), 1/3.09″, 1.0µm
2 MP, f/2.4, (depth)
COMMUNICATION:
WLAN :Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct, hotspot
Bluetooth :5.1, A2DP, LE, aptX HD
GPS :Yes, with A-GPS, GLONASS, GALILEO, BDS, QZSS
NFC :No
Radio :FM radio
USB :USB Type-C 2.0, USB On-The-Go
Sensors : Fingerprint (under display, optical), accelerometer, gyro, proximity, compass
BATTERY Type :Li-Po 4000 mAh, non-removable
Charging :Fast charging 18W
Colors :Matte Black, Metallic White