புதுச்சேரியில் நவ.8 முதல் 1முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு..

புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 8ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாரத்திற்கு 6 நாட்கள் அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8ஆம் வகுப்புக்கு பள்ளியில் மத்திய உணவு வழங்கப்படாது என்றும், நகர் பகுதிகளில் 9 மணி முதல் 1 மணி வரையும், கிராமப்புறங்களில் 9:30 முதல் 1 மணி வரையிலும் பள்ளிகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு வருகை பதிவேடு கிடையாது.

மாணவர்களை பெற்றோர்கள் சுயவிருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல 1 முதல் 8ஆம் வகுப்புக்கு ஆன்லைன் வகுப்புகளும் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி விரைவில் : மத்திய அரசு அனுமதி..

Wed Oct 27 , 2021
இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியானது செலுத்தப்பட்டு வருகிறது.தற்போது சீனாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசியானது செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஜைகோவ்-டி (ZyCov-D) என்ற கொரோனா தடுப்பூசியை அவசர காலப் பயன்பாட்டின் கீழ் பயன்படுத்த மத்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.இந்த ஜைகோவ்-டி தடுப்பூசியானது மூன்று டோசுகள் கொண்டதும், பிரத்யேக சிரிஞ்ச் வாயிலாக போடக்கூடியதுமாகும். 12 வயதிற்கு மேற்பட்ட சிறாருக்கான ஜைகோவ்-டி தடுப்பூசியின் […]
ZycovD-vaccine-for-children-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய