சிறப்பு அம்சங்களுடன் விரைவில் அறிமுகமாக இருக்கும் OnePlus Nord N10, Nord N100 ஸ்மார்ட்போன் !!

ஒன்பிளஸ் நிறுவனமானது இந்த ஆண்டில் அடுத்தடுத்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது .ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் மாடலாக Nord 10 மற்றும் Nord 100 ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது .இது தொடர்பாக ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்தவித தகவலையும் வெளியிடவில்லை .

இந்த ஸ்மார்ட்போன்களின் வெளியீடு ஆனது நவம்பர் மாதத்தில் வெளியாகும் என சில தகவல்கள் வந்துள்ளன.இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் எதிர்பார்ப்பதை விட முன்னரே அறிமுகமாகும் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது .இதில் ஒன்பிளஸ் Nord N10 மற்றும் Nord N100 ஸ்மார்ட்போன்களின் அனைத்து அம்சங்கள் மற்றும் விவரங்கள் வெளிவந்துள்ளன .

ஒன்பிளஸ் நோர்ட் என் 10(Nord N10) அம்சங்கள்:

Performance : Qualcomm Snapdragon 690
Processor : Octa core (2 GHz, Dual core, Kryo 560 + 1.7 GHz, Hexa Core, Kryo 560)
Display : 6.49 inches (16.48 cm)
Storage : 128 GB
Camera : 64 MP + 8 MP + 2 MP + 2 MP
Battery : 4300 mAh
Ram : 6 GB, 6 GB
Front Camera : 16 MP

ஒன்பிளஸ் நோர்ட் என் 100(Nord N100) அம்சங்கள்:

Performance : Qualcomm Snapdragon 865
Processor : Octa-core (1×2.84 GHz Kryo 585 & 3×2.42 GHz Kryo 585 & 4×1.8 GHz Kryo 585)
Display : 6.55 inches (16.63 cm)
Storage : 128 GB
Camera : 48 MP + 16 MP + 2 MP
Battery : 4500 mAh
Ram : 8 GB, 8 GB
Front Camera : 16 MP

Next Post

இன்றைய ராசி பலன்கள் : 24 -10 -2020

Sat Oct 24 , 2020
மேஷம் மேஷ ராசி நண்பர்களே இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும் .உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் .கணவன் மனைவி இடையே சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும் .பழைய கடன் பிரச்சனைகள் தீரும் .திருமணம் போன்ற சுப காரியங்கள் பேச ஏதுவானது நாளாக அமையும் .உங்கள் உடல் நலம் ஆரோக்கியமாக அமையும் .வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும் ,ரெட்டிப்பு லாபம் அடைவீர்கள் . ரிஷபம் இன்று உங்களுக்கு உற்சாகம் […]
indraya-raasi-palangal-24-10-2020-
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய