
ஒன்பிளஸ் நிறுவனத்தால் விரைவில் வரவிருக்கும் ஒனேபிள்ஸ் 9 ஸ்மார்ட்போனின் சில தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது .இதில் ஒனேபிள்ஸ் 9 ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் கேமரா அமைப்புடன் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதன் கேமராக்கள் லைக்கா லென்ஸை கொண்டிருக்கிறது .
ஒன்பிளஸ் நிறுவனத்தால் வரவிருக்கும் பிரீமியம் மாடல்களான ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் லைக்கா கேமராக்கள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது .ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் மெயின் கேமரா 50 மெகாபிக்சல் அல்ட்ரா விஷன் வைட்-ஆங்கிள் கேமராவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதன் ட்ரிபிள் கேமரா அமைப்பில் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸும் அடங்கும்.
எனினும் ,ஒன்பிளஸ் 9 தொடர் குறித்து எந்த விதமான தகவலையும், விளம்பரத்தையும் ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.மேற்குறிப்பிட்ட அனைத்து தகவல்களும் எதிர்பார்க்கும் அம்சங்களாகவே பரிந்துரைக்கப்படுகிறது .
Oneplus 9 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சில :
General Key Specifications :
Operating System : Android v11 (Q)
Sim Slots : Dual SIM, GSM+GSM
Model : 9
Brand : OnePlus
Sim Size : SIM1: Nano, SIM2: Nano
Network 5G: Supported by device (network not rolled-out in India), 4G: Available (supports Indian bands), 3G: Available, 2G: Available
Fingerprint Sensor : Yes
Internal Memory 512 GB
Performance :
Chipset : Qualcomm Snapdragon 875
Graphics : Adreno 660
Processor : 1x 3.1 GHz ARM Cortex-A78 + 3x 2.6 GHz ARM Cortex-A78 + 4×2 GHz ARM Cortex-A55
Architecture : 64 bit
Ram : 12 GB
Display :
Display Type : AMOLED
Screen Size : 6.7 inches (17.0 cm)
Screen Resolution : 2400 x 1080 Pixels
Touch Screen : Yes, Capacitive Touchscreen, Multi-touch
Camera :
Camera Setup : Single
Settings : Exposure compensation, ISO control
Camera Features : Digital Zoom, Auto Flash, Face detection, Touch to focus
Auto Focus : Yes
Shooting Modes : Continuos Shooting, High Dynamic Range mode (HDR)
Resolution : 64 MP Primary Camera
Flash :Yes, Dual ED Flash
Video Recording : Yes
Front Camera Resolution : 16 MP Primary Camera
Communication:
Wifi Features : Mobile Hotspot
Bluetooth : Yes
Volte : Yes
USB Connectivity Mass st: orage device, USB charging
NFC : Yes
Network Support : 5G supported by device (network not rolled-out in India), 4G (supports Indian bands), 3G, 2G
GPS : Yes, with A-GPS, Glonass
Battery:
Type : Li-ion
User Replaceable : No
Capacity : 5000 mAh