
மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு ( NTSE ) முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.டிசம்பர் 2020 -21 ஆம் ஆண்டிற்கான தேசிய திறனாய்வுத் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
NCERT ஒப்புதல் பெற்றபின் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.