அணுசக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு -2020 : விண்ணப்பிக்க கடைசி தேதி – 27.12 .2020 !!

அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது . அணுசக்தி கழகத்தின் கீழ் இயங்கிவரும் Directorate of purchase and stores என்ற துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது .இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .இந்த அறிவிப்பானது விளம்பர எண் 1 /DPS /2020 என்ற எண்ணின் கீழ் வெளியிடப்பட்டது .

1.stenographer Grade -||

காலியிடங்கள் : 04
மாத சம்பளம் : ரூ .35 ,400
வயது வரம்பு : 27 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 100 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும் ,நிமிடத்திற்கு 45 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும் .

2 .Stenographer Grade -|||

காலியிடங்கள் : 04
மாத சம்பளம் : ரூ .25 ,500
வயது வரம்பு : 27 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும் ,நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும் .

3 .Upper Division Work

காலியிடங்கள் : 05
மாத சம்பளம் : ரூ .25 ,500
வயது வரம்பு : 27 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி : இளநிலை பட்டம்(ஏதாவது ஒரு பிரிவில்) பெற்றிருத்தல் வேண்டும் ,ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும் .

4 .Junior purchase officer / store keeper

காலியிடங்கள் : 63
மாத சம்பளம் : ரூ .25 ,500
வயது வரம்பு : 27 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி : Diploma with 60 %(B.SC .,B.COM ,.CSC ,.ECE )

உடற்தகுதி : தகுதியான விண்ணப்பத்தாரர்களில் ,ஆண்கள் 152 செ.மீ உயரமும் ,பெண்கள் 148 செ.மீ உயரமும் மற்றும் அதற்கேற்ற உடல் எடையையும் பெற்றிருக்க வேண்டும் .

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்து தேர்வு ,திறன் தேர்வு ,உடற்தகுதி தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

தேர்வு மையங்கள் : சென்னை ,மும்பை ,ஹைதெராபாத் ,பெங்களூரு,கொல்கத்தா ,இந்தூர் ஆகிய மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும் .

விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் www.dpsdae.formfix.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன்ல் விண்ணப்பிக்க வேண்டும் .மேலும் விவரங்களுக்கு https://dpsdae.formfix.in/notification.php என்ற லிங்க்ல் சென்று தெரிந்து கொள்ளலாம் . விண்ணப்ப கட்டணமானது ரூ .100 ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.SC,ST,மாற்று திறனாளி மற்றும் பெண்கள் பிரிவை சார்ந்தவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை..

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 27 .12 .2020

Next Post

விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு : தென்மேற்கு ரயில்வேயில் காலிப்பணியிடங்கள்!!

Wed Dec 9 , 2020
தென்மேற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது . தென்மேற்கு ரயில்வே ஆனது ஹுப்ளியை தலைமை இடமாக கொண்டு செயல்படுவது குறிப்பிடத்தக்கது .இந்த காலிப்பணியிடத்திற்கான அறிவிப்பு விளம்பர எண் 01/2020 (sports) என்ற எண்ணின் கீழ் வெளியிடப்பட்டது . 1 .Sports person (Sports Quota) காலியிடங்கள் : 21மாத சம்பளம் : ரூ .5200 – 20 ,200தகுதி : 12th ,10th with ITIவயது வரம்பு : […]
Indian-railway-recruitment-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய