
என்.பி.சி.ஐ.எல் (NPCIL) Nuclear Power Corporation of இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது .
இந்தியா முழுவதும் உள்ள மொத்தம் 65 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 09 -12 -2020 அன்று வெளியிடப்பட்டது .என்.பி.சி.ஐ.எல் இன் 65 வர்த்தக பயிற்சி பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://npcil.nic.in / என்ற என்.பி.சி.ஐ.எல்லின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.
வர்த்தக பயிற்சி (Trade Apprenticeship) பணிக்கான காலியிடங்கள்:
பணி : வர்த்தக பயிற்சி
கல்வி தகுதி : ஐ.டி.ஐ.
வேலைக்கான இடம் : காஞ்சிபுரம்
மொத்த காலியிடங்கள் : 65
விண்ணப்பிக்க முதல் தேதி : 09.12.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.01.2021