
நோக்கியா நிறுவனமானது தனது புதிய மாடல்களான Nokia 215 மற்றும் Nokia 225 புது வகையான மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது .இந்த மாடல்கள் சில நாட்களுக்கு முன்பே சீனாவில் அறிமுகம் செய்துள்ளது .
நோக்கியாவின் இந்த இரண்டு புதிய மாடல்களும் அக்டோபர் 23 முதல் இணையதளத்தின் வழியாக விற்பனை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .நோக்கியா 225 (Nokia 225 ) மாடலானது பிளிப்கார்ட் வழியாக நவம்பர் 6 ஆம் தேதி முதல் மற்றும் நோக்கியா 215 (Nokia 215) மாடலானது வருகிற நவம்பர் 18 ஆம் தேதி முதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
Nokia 215 மற்றும் Nokia 225 மாடல்களின் சிறப்பம்சங்கள் :
நோக்கியா 215 (Nokia 215) மாடலானது சியான் கிரீன் மற்றும் பிளாக் கலர் மாடல்களில் வருகிறது,இதன் விலையானது ரூ.2,499 ஆகும் .
Nokia 225 (நோக்கியா 225) மாடலானது கிளாசிக் ப்ளூ, மெட்டாலிக் சாண்ட் மற்றும் பிளாக் கலர் மாடல்களில் வருகிறது. இதன் விலையானது ரூ.3,499 .
1 . Dual சிம் – 2.4 இன்ச் அளவிலான எல்சிடி டிஸ்ப்ளேக்களை கொண்டுள்ளது .
2 .3.5 மிமீ ஆடியோ ஜாக்(3 .5 mm audio jack ), வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ(wireless FM Radio ), எம்பி 3 பிளேயர்(MP3 Player ) மற்றும் டார்ச் லைட்(Torch lite).
3 .4G TD-LTE VoLTE இணைப்பு, ப்ளூடூத் (Bluetooth)மற்றும் சார்ஜ் செய்ய மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட்(micro USB Port) போன்றவைகளும் உள்ளன.
General specifications:
Nokia 215 specifications :
colour : Cyan green and Black colour
Display : 2.4 inch QVGA Display
Processor : Unisoc UMS9117 processor
storage : 64MB RAM and 128MB Internal storage ,micro SD card 32GB
OS : Series 30+ operating system
Battery : 1150mAh
Camera :VGA camera
Audio : 3.5 mm audio jack and FM radio
Nokia 225 Specifications:
colour : Black,classic blue and Mettalic sand
Display : 2.4 inch QVGA Display
Processor : MediaTek processor
storage : 64MB RAM and 128MB Internal storage ,micro SD card 32GB
OS : Series 30+ operating system
Battery :1150mAh
Camera : VGA camera