
இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆனது 06 -10 -2020 அன்று மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது .இம்மூவரும் பிளாக் ஹோல் எனப்படும் கருத்துகள் தொடர்பாக திறம்பட ஆய்வு நடத்தியதற்காக வழங்கப்பட்டது . இவர்கள் மூவரும் பிளாக் ஹோல் என்ற பிரபஞ்சத்தின் அதிசயத்திற்குரிய நிகழ்வை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது .
1 .ரீன்ஹார்ட் கென்செல் (ஜெர்மனி)
2 .ஆண்ட்ரியா கெஸ் (அமெரிக்கா)
3 .ரோஜர் பென்ரோஸ் (இங்கிலாந்தது )
இம்மூவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது .